Azhaithavar Neer Nadathiduveer

அழைத்தவர் நீர் நடத்திடுவீர்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Azhaithavar Neer Nadathiduveer – அழைத்தவர் நீர் நடத்திடுவீர்
அழைத்தவர் நீர் நடத்திடுவீர் நன்றாய் நடத்திடுவீர் (2)
எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8)
1) சூழ்நிலை எதிராய் வந்து நின்றாலும்
தடைகள் முன்பாய் வந்து கிடந்தாலும் (2)
என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய்
நடத்திடுவார்(2) -எனக்கு
2) எதிரிகள் எழும்பி அலங்கத்தை தடுத்தாலும் எதிரிடையாய் பேசும் மனிதர்கள் எழும்பினாலும்( 2)
என்னை நடத்திடுவார் நடத்திடுவார் நன்றாய் நடத்திடுவார் (2) -எனக்கு
Final chorus
எனக்கு எல்லாம் எல்லாம் நீர்தானே (8)