azhaikkappattoor peruperroor

அழைக்கப்பட்டார் பேறுபெற்றோர்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
ஆலயம் ஒன்றாய் வருவோமே
பலிதனிலே திருப்பலிதனிலே திரளாய் கலந்து மகிழ்வோமே – 2
நம் நாதர் இயேசு நம்மிடையே வருவார் – 2
நாமெல்லாம் ஒன்றாய்ச் செபித்தாலே
1. நானுன்னை கைவிடுவதில்லை நான் உன்னை மறப்பதுமில்லை -2
என்றுரைத்த இயேசு நம்மிடையே இருக்க கலக்கமும் இன்றி கவலையுமின்றி
ஆலயம் நுழைந்திடுவோம் திருப்பலிதனில் கலந்திடுவோம் – 2
2. நானுன்னை காண்கின்ற தேவன் கண்மணிபோல் உன்னை காப்பேன் – 2
என்றுரைத்த இயேசு நம்மிடையே இருக்க அச்சமுமின்றி அதிர்ச்சியுமின்றி
ஆலயம் நுழைந்திடுவோம் திருப்பலிதனில் கலந்திடுவோம் – 2
அழைக்கப்பட்டார் பேறுபெற்றோர் பாடல் வரிகள், Alaikkapattor Perupettor lyrics