Azhaguku Azhagana Azhagu Iyesuvai

அழகுக்கு அழகான அழகு இயேசுவை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அழகுக்கு அழகான அழகு இயேசுவை
அழகாக நான் பாட வந்தேன்
அன்பே உருவமான அன்பு இயேசுவை
ஆயுளெல்லாம் நான் பாட வந்தேன் -2
அழகே -8
புறாவின் கண்களை உடையவரை
நான் புனிதமாக பாட வந்தேன் -2
மாதுளம் கன்னத்தை உடையவரை
என்றும் மனதார நான் பாட வந்தேன் -2
அழகே -8
சிங்காசனத்தின் மேல் வீற்றிருப்பவரை
சிறப்பாக நான் பாட வந்தேன்-2
மேகங்களுடனே வரப்போகிறவரை
மேன்மையாக நான் பாட வந்தேன்-2
அழகே -8