Azhagoney Lyrics
காதல் கொண்டேன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
காதல் கொண்டேன் ஒரு நள்ளிரவில் குளிர் வீச விடை தேடி அலைந்தேன்!
சிலர் உடன் இருப்பது காதல் என்பர் சிலர் விட்டு செல்வது காதல் என்பர்
உண்மையில் எது காதல்?
எனக்காய் மரிப்பேன் என்று தெரிந்தும் பிறந்ததல்லவோ காதல்!
முன்னணியில் கிடைத்த என் காதல் கடிதத்தை வர்ணிக்கிறேன்…
இதோ..]
நெடுநாள் முன் மொழியாக கதையாக நான்கேட்டவை
என் செவியில் தொணித்து பேச கேட்கிறேன்
கனவெல்லாம் நிஜமாக கண்டேனே என் நேசரை
மெல்ல மெளனம் கலைத்து காதல் முன்மொழிந்தார்
அவரின் ஆசையெல்லாம் ஒரு கடிதமாய் விட்டுச் சென்றார்
அழகோனே!!! என் நித்திலமே!!!
முன்னனையில் என் நேசர் விட்டுச் சென்ற என் அழகொளி பெட்டகமே – 2
வான் மகன் அழகினையே சொல்லால் வர்ணிக்க கூடுமோ
வார்த்தையாய் இருந்த இறைமகனே
என் துணையாய் கைகோர்க்க கூடுமோ
இம்மானுவேல் நான் இமை போல அல்ல
உயிர்போல உனை காக்க வந்தேன் என்றார்
இரக்கங்களால் உன்னை முடிசூட்டி உந்தன்
தலைமுறை நுகங்களை முறிப்பேன் என்றார்
அழகோனே!!! என் நித்திலமே!!!
முன்னனையில் என் நேசர் விட்டுச் சென்ற என் அழகொளி பெட்டகமே – 2
கக ரிசத பமபம
கக ரிசத பரிகரி
சநிச தசதப கபக சரி
சநிச தசதப கபத பரி
சநிச நிசநிப
ரிசரி சரிசநி
கரிக ரிகரிச
ம க ரி ச நி
சச சச ச சச
உம் நாமம் நான் மருதலித்தேன்
ஏன் இன்னும் என் மேல் இந்த நேசம்
சிங்காசனம் நீர் அதை துறந்து
இன் நீசனையா காண வந்தீர்
வழிமாறி சென்ற என் பிள்ளை நீயே
உன்னை காண கருவாக உருவாகினேன்
பாவங்கள் பல செய்து நீ ஓடினாலும்
உனக்கான திட்டங்கள் பொய்யாகுமோ
கண்மணியே!!! என் கனி அமுதே!!!
முன்னனையில் என் நேசர் விட்டுச் சென்ற என் அழகொளி பெட்டகமே – 2
அழகோனே!!! என் நித்திலமே!!!
முன்னனையில் என் நேசர் விட்டுச் சென்ற என் அழகொளி பெட்டகமே – 2
Azhagoney Lyrics in English
kathal konten oru nalliravil kulir veesa vitai theti alainthen!
silar utan iruppathu kathal enpar silar vittu selvathu kathal enpar
unmaiyil ethu kathal?
enakkay marippen enru therinthum piranthathallavoo kathal!
munnaniyil kitaiththa en kathal katithaththai varnikkiren…
ithoo..]
netunal mun mozhiyaka kathaiyaka nankettavai
en seviyil thoniththu pesa ketkiren
kanavellam nijamaka kantene en nesarai
mella melanam kalaiththu kathal munmozhinthar
avarin aasaiyellam oru katithamay vittus senrar
azhakoone!!! en niththilame!!!
munnanaiyil en nesar vittus senra en azhakoli pettakame – 2
van makan azhakinaiye sollal varnikka kootumoo
varththaiyay iruntha iraimakane
en thunaiyay kaikoorkka kootumoo
immanuvel nan imai poola alla
uyirpoola unai kakka vanthen enrar
irakkangkalal unnai mutisootti unthan
thalaimurai nukangkalai murippen enrar
azhakoone!!! en niththilame!!!
munnanaiyil en nesar vittus senra en azhakoli pettakame – 2
kaka risatha pamapama
kaka risatha parikari
sanisa thasathapa kapaka sari
sanisa thasathapa kapatha pari
sanisa nisanipa
risari sarisani
karika rikarisa
ma ka ri sa ni
sasa sasa sa sasa
um namam nan maruthaliththen
en innum en mel intha nesam
singkasanam neer athai thuranthu
in neesanaiya kana vantheer
vazhimari senra en pillai neeye
unnai kana karuvaka uruvakinen
pavangkal pala seythu nee ootinalum
unakkana thittangkal poyyakumoo
kanmaniye!!! en kani amuthe!!!