avar ippoothu vanthal nee aayaththama?

அவர் இப்போது வந்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் இப்போது வந்தால் நீ ஆயத்தமா?
அவர் கர்த்தரென்று நீயும் அறிவாயோ?
அவரை இரட்சகராக நீயும் ஏற்றுக்கொண்டால்
இராஜாவோடு என்றென்றும் வாழுவோம்
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே
இமைப்பொழுதில் இயேசு மீண்டுமாக வருகிறார்
இராப்பொழுதில் திருடனைப் போல அவர் வருகிறார்
வானமீதில் அவரை மகிமையிலே சந்திப்போம்
மாரநாதா இயேசு மீண்டும் வருகிறார்
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
மாரநாதா மாரநாதா இயேசு மீண்டும் வருவாரே
அவர் வருவாரே
அவர் இப்போது வந்தால் பாடல் வரிகள், Avar Ippothu Vanthaal Lyrics