Avar Endrum Vazhga

அவர் என்றும் வாழ்க-
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
நான் சேற்றில் இருந்தேன் பாவ கட்டில் இருந்தேன்
என்னையும் அவர் தூக்கி எடுத்தார்
அவர் என்றும் வாழ்க
அவர் என்றென்றும் வாழ்க
இனி வாழ முடியுமோ என்று நினைத்தேன்
நீ வாழ பிறந்தவன் என்று சொன்னாரே
நான் வழி தெரியாமல் தவித்திருந்தேன்
பிறர் வழிகாட்டிட என்னை அழைத்திட்டாரே -அவர்
இருளை கண்டு நான் பயந்திருந்தேன்
நடுப்பகலில் சூரியனாய் மாற்றினாரே
தரித்திர பாதையில் நான் இருந்தேன்
என்னை சரித்திரம் படைக்க அழைத்திட்டாரே -அவர்
மரணத்தின் பாதையில் நடந்திருன்தேன்
என்னை ஜீவபாதையில் நடத்தி சென்றாரே
எதிர் காலம் குறித்து நான் பயந்திருந்தேன்
எதிர் பார வாழ்க்கையை எனக்கு தந்தாரே -அவர்
அவர் என்றும் வாழ்க பாடல் வரிகள், Avar Endrum Vazhga Lyrics