Avar Arputhamaanavarae

அவர் அற்புதமானவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அவர் அற்புதமானவரே – Avar Arputhamanavarae
அவர் அற்புதமானவரே
இயேசு அற்புதமானவர்
1.அவர் அற்புதமானவரே-2
எனை மீட்டென்னைக் காத்தென்னைத் தாங்குகிறார்
அவர் அற்புதமானவரே
2.அவர் உன்னதர் என்றனரே -2
விண் சூரிய சந்திர நட்சத்திரங்கள்
அவர் உன்னதர் என்றனரே
3.அவர் அற்புதமானவரே -2
அவர் சிங்கத்தின் வாயைக் கட்டினாரே
அவர் அற்புதமானவரே
4.அவர் உன்னதர் என்றனரே -2
அவர் காற்றையும் கடலையும் அதட்டினாரே
அவர் உன்னதர் என்றனரே