Attukuttiyavarin Kalyanam Lyrics
ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
கல்யாணம் கல்யாணம்
பரலோகத்திலே கல்யாணம் -2
சபையே கூடிடுவோம் ஆயத்தமாகிடுவோம் -2
பரிசுத்த அலங்காரமாமாய் செல்லுவோம் -2 – கல்யாணம்
1.புதிய எருசலேம் நகரிலே தங்க தெருவினில் நடுவினிலே -2
ஆட்டுக்குட்டியானவரின் கல்யாணம் நித்திய கல்யாணம் -2
ஓ நித்திய கல்யாணம் – கல்யாணம்
2.என் மணவாளன் வருகையிலே கண்ணீர் யாவும் மறைந்திடுமே -2
வார்த்தையானவரின் கல்யாணம் மகிமையில் கல்யாணம் -2
தேவ மகிமையில் கல்யாணம் – கல்யாணம்
3.ஜீவ புஸ்தகத்தில் என் பெயரை எழுதிடுவார் அவர் இரத்தத்தினால் -2 அன்பரோடு நான் சேர்ந்திடுவேன் நித்தமும் சேர்ந்திடுவேன் -2
நான் நித்தம் சேர்ந்திடுவேன் – கல்யாணம்
kalyanam kalyanam
paralookaththile kalyanam -2
sapaiye kootituvoom aayaththamakituvoom -2
parisuththa alangkaramamay selluvoom -2 – kalyanam
1.puthiya erusalem nakarile thangka theruvinil natuvinile -2
aattukkuttiyanavarin kalyanam niththiya kalyanam -2
oo niththiya kalyanam – kalyanam
2.en manavalan varukaiyile kanneer yavum marainthitume -2
varththaiyanavarin kalyanam makimaiyil kalyanam -2
theva makimaiyil kalyanam – kalyanam
3.jeeva pusthakaththil en peyarai ezhuthituvar avar iraththaththinal -2 anparootu nan sernthituven niththamum sernthituven -2
nan niththam sernthituven – kalyanam