athithoothane aakamaththin – Athi Thoothanae Aagamaththin
அதிதூதனே ஆகமத்தின்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அதிதூதனே ஆகமத்தின் – Athi Thoothanae Aagamaththin
St.Michael Tamil Catholic Songs
அதிதூதனே ஆகமத்தின் முதல் தோன்றி
எம்மை காக்கும் இறைவீரனே-2
1.இறைவனின் சேனையின் தளபதியே
அலகையை அடக்கிடும் அதிபதியே
ஆதரிப்பாய் உம் பக்தர்களை
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
2.வேண்டிய வரங்கள் தருபவரே
வினையல்லாம் தீர்க்கும் அருட்கதிரே
நினைத்ததை நிறைவேற்ற வல்லவரே
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
3.எங்களின் திருத்தள காவலனே
எளியவர் கண்ணீர் துடைப்பவரே
விடியலை யாவருக்கும் சேர்த்திடுவாய்
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
athithoothane aakamaththin – Athi Thoothanae Aagamaththin
St.Michael Tamil Catholic Songs
athithoothane aakamaththin muthal thoonri
emmai kakkum iraiveerane-2
1.iraivanin senaiyin thalapathiye
alakaiyai atakkitum athipathiye
aatharippay um paktharkalai
vazhka vazhka mikkel athithoothare
engkalukkaka ventikkollum-2
2.ventiya varangkal tharupavare
vinaiyallam theerkkum arutkathire
ninaiththathai niraiverra vallavare
vazhka vazhka mikkel athithoothare
engkalukkaka ventikkollum-2
3.engkalin thiruththala kavalane
eliyavar kanneer thutaippavare
vitiyalai yavarukkum serththituvay
vazhka vazhka mikkel athithoothare
engkalukkaka ventikkollum-2
அதிதூதனே ஆகமத்தின் – Athi Thoothanae Aagamaththin
athithoothane aakamaththin – Athi Thoothanae Aagamaththin
St.Michael Tamil Catholic Songs
St.Michael Tamil Catholic Songs
அதிதூதனே ஆகமத்தின் முதல் தோன்றி
athithoothane aakamaththin muthal thoonri
எம்மை காக்கும் இறைவீரனே-2
emmai kakkum iraiveerane-2
1.இறைவனின் சேனையின் தளபதியே
1.iraivanin senaiyin thalapathiye
அலகையை அடக்கிடும் அதிபதியே
alakaiyai atakkitum athipathiye
ஆதரிப்பாய் உம் பக்தர்களை
aatharippay um paktharkalai
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
vazhka vazhka mikkel athithoothare
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
engkalukkaka ventikkollum-2
2.வேண்டிய வரங்கள் தருபவரே
2.ventiya varangkal tharupavare
வினையல்லாம் தீர்க்கும் அருட்கதிரே
vinaiyallam theerkkum arutkathire
நினைத்ததை நிறைவேற்ற வல்லவரே
ninaiththathai niraiverra vallavare
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
vazhka vazhka mikkel athithoothare
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
engkalukkaka ventikkollum-2
3.எங்களின் திருத்தள காவலனே
3.engkalin thiruththala kavalane
எளியவர் கண்ணீர் துடைப்பவரே
eliyavar kanneer thutaippavare
விடியலை யாவருக்கும் சேர்த்திடுவாய்
vitiyalai yavarukkum serththituvay
வாழ்க வாழ்க மிக்கேல் அதிதூதரே
vazhka vazhka mikkel athithoothare
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்-2
engkalukkaka ventikkollum-2