athisayam athisayam iyesuve
அதிசயம் அவர் இயேசு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அதிசயம் அதிசயம் இயேசுவே
பூரண அதிசயம் இயேசுவே
மாபெரும் அதிசயம் இயேசுவே
வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே
உலகில் உள்ள அதிசயம் மாறும்
மாறா அதிசயம் இயேசுவே -2
வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
அலைகளும் கடல்களும் அவர் வார்த்தையால் அடங்கிடும் -2
1.குற்றமில்லா காலத்தில் ஏதின் தோட்டத்தில்
உலாவிய அதிசயம் இயேசு
மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதையை
காட்டிய அதிசயம் இயேசு
மனசாட்சி பாதை பாவம் பெறுகையில்
பேழையை காத்த அதிசயம் இயேசு
கிருபையின் கதவுகளை திறந்து
புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு
2.மனிதன் ஆளுகையில் பெருமை கொண்டு
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
நோவா காலத்தில் நினைவு கூர்ந்த
கிருபையின் எல்லாய் நின்றவர் இயேசு
யுக யுகமாய் தலைமுறையாய்
தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும்
காத்து நடத்திடும் அதிசயம் இயேசு
3.வாக்குத்தக்கட்ட காலத்தில் அபிரகாமுன்
தூதனானவராய் வந்தவர் இயேசு
கடல் மண் போலவும் வெண்மீன்களாகவும்
இஸ்ரவேலை மாற்றின இயேசு
நியாய பிரமாணத்தின் காலத்தில்
சீனாய் மலையில் பிரமாணங்களை தந்தவர் இயேசு
தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை
வெளிப்படுத்தும் சத்தியம் இயேசு
4.விழுந்த மனக்குலத்தை மீண்டும் மீட்கவே
மரணத்தை ஜெயித்து எழுந்தார் இயேசு
கிருபையின் காலத்தில் சபையை நிரூபிக்க
பறிந்து பேசும் மீப்பர் இயேசு
ஆயிரம் அரசாட்சி காலத்தில்
நித்ய ராஜா ஆட்சி செய்பவர் இயேசு
ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
நிரந்தர அதிசயம் அவரே – அதிசயம்
athisayam athisayam iyesuve
poorana athisayam iyesuve
maperum athisayam iyesuve
velippatta athisayam iyesuve
ulakil ulla athisayam marum
mara athisayam iyesuve -2
vanamum poomiyum avar pukazh patitum
alaikalum katalkalum avar varththaiyal atangkitum -2
1.kurramilla kalaththil ethin thoottaththil
ulaviya athisayam iyesu
manithan thavariyum mannippin pathaiyai
kattiya athisayam iyesu
manasatsi pathai pavam perukaiyil
pezhaiyai kaththa athisayam iyesu
kirupaiyin kathavukalai thiranthu
puthiya aarampam thantha athisayam iyesu
2.manithan aalukaiyil perumai kontu
azhinthu pookaiyil meettavar iyesu
noova kalaththil ninaivu koorntha
kirupaiyin ellay ninravar iyesu
yuka yukamay thalaimuraiyay
thammai velippatuththum athisayam iyesu
kalangkal thoorum thesangkal anaiththaiyum
kaththu nataththitum athisayam iyesu
3.vakkuththakkatta kalaththil apirakamun
thoothananavaray vanthavar iyesu
katal man poolavum venmeenkalakavum
isravelai marrina iyesu
niyaya piramanaththin kalaththil
seenay malaiyil piramanangkalai thanthavar iyesu
theerkkatharisikalin navil vakkukalai
velippatuththum saththiyam iyesu
4.vizhuntha manakkulaththai meentum meetkave
maranaththai jeyiththu ezhunthar iyesu
kirupaiyin kalaththil sapaiyai niroopikka
parinthu pesum meeppar iyesu
aayiram arasatsi kalaththil
nithya raja aatsi seypavar iyesu
jathikal ellam paninthu vanangkitum
niranthara athisayam avare – athisayam
அதிசயம் அதிசயம் இயேசுவே
athisayam athisayam iyesuve
பூரண அதிசயம் இயேசுவே
poorana athisayam iyesuve
மாபெரும் அதிசயம் இயேசுவே
maperum athisayam iyesuve
வெளிப்பட்ட அதிசயம் இயேசுவே
velippatta athisayam iyesuve
உலகில் உள்ள அதிசயம் மாறும்
ulakil ulla athisayam marum
மாறா அதிசயம் இயேசுவே -2
mara athisayam iyesuve -2
வானமும் பூமியும் அவர் புகழ் பாடிடும்
vanamum poomiyum avar pukazh patitum
அலைகளும் கடல்களும் அவர் வார்த்தையால் அடங்கிடும் -2
alaikalum katalkalum avar varththaiyal atangkitum -2
1.குற்றமில்லா காலத்தில் ஏதின் தோட்டத்தில்
1.kurramilla kalaththil ethin thoottaththil
உலாவிய அதிசயம் இயேசு
ulaviya athisayam iyesu
மனிதன் தவறியும் மன்னிப்பின் பாதையை
manithan thavariyum mannippin pathaiyai
காட்டிய அதிசயம் இயேசு
kattiya athisayam iyesu
மனசாட்சி பாதை பாவம் பெறுகையில்
manasatsi pathai pavam perukaiyil
பேழையை காத்த அதிசயம் இயேசு
pezhaiyai kaththa athisayam iyesu
கிருபையின் கதவுகளை திறந்து
kirupaiyin kathavukalai thiranthu
புதிய ஆரம்பம் தந்த அதிசயம் இயேசு
puthiya aarampam thantha athisayam iyesu
2.மனிதன் ஆளுகையில் பெருமை கொண்டு
2.manithan aalukaiyil perumai kontu
அழிந்து போகையில் மீட்டவர் இயேசு
azhinthu pookaiyil meettavar iyesu
நோவா காலத்தில் நினைவு கூர்ந்த
noova kalaththil ninaivu koorntha
கிருபையின் எல்லாய் நின்றவர் இயேசு
kirupaiyin ellay ninravar iyesu
யுக யுகமாய் தலைமுறையாய்
yuka yukamay thalaimuraiyay
தம்மை வெளிப்படுத்தும் அதிசயம் இயேசு
thammai velippatuththum athisayam iyesu
காலங்கள் தோறும் தேசங்கள் அனைத்தையும்
kalangkal thoorum thesangkal anaiththaiyum
காத்து நடத்திடும் அதிசயம் இயேசு
kaththu nataththitum athisayam iyesu
3.வாக்குத்தக்கட்ட காலத்தில் அபிரகாமுன்
3.vakkuththakkatta kalaththil apirakamun
தூதனானவராய் வந்தவர் இயேசு
thoothananavaray vanthavar iyesu
கடல் மண் போலவும் வெண்மீன்களாகவும்
katal man poolavum venmeenkalakavum
இஸ்ரவேலை மாற்றின இயேசு
isravelai marrina iyesu
நியாய பிரமாணத்தின் காலத்தில்
niyaya piramanaththin kalaththil
சீனாய் மலையில் பிரமாணங்களை தந்தவர் இயேசு
seenay malaiyil piramanangkalai thanthavar iyesu
தீர்க்கதரிசிகளின் நாவில் வாக்குகளை
theerkkatharisikalin navil vakkukalai
வெளிப்படுத்தும் சத்தியம் இயேசு
velippatuththum saththiyam iyesu
4.விழுந்த மனக்குலத்தை மீண்டும் மீட்கவே
4.vizhuntha manakkulaththai meentum meetkave
மரணத்தை ஜெயித்து எழுந்தார் இயேசு
maranaththai jeyiththu ezhunthar iyesu
கிருபையின் காலத்தில் சபையை நிரூபிக்க
kirupaiyin kalaththil sapaiyai niroopikka
பறிந்து பேசும் மீப்பர் இயேசு
parinthu pesum meeppar iyesu
ஆயிரம் அரசாட்சி காலத்தில்
aayiram arasatsi kalaththil
நித்ய ராஜா ஆட்சி செய்பவர் இயேசு
nithya raja aatsi seypavar iyesu
ஜாதிகள் எல்லாம் பணிந்து வணங்கிடும்
jathikal ellam paninthu vanangkitum
நிரந்தர அதிசயம் அவரே – அதிசயம்
niranthara athisayam avare – athisayam