Athisaya Palanai Andiduvom Dhevanai Christmas song lyrics
அதிசய பலனை அண்டிடுவோம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.
அதிசய பலனை அண்டிடுவோம் தேவனை
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2
ஆ ஆ ஆ ஆஆரிராரிரோ
ஆ ஆஹா ஆ ஆ ஆரிராரிராராரோ
1.அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
முன்னனை மீதில் காட்சி தந்தாரே -2
2.வல்லமை உள்ளவர் நன்மையை செய்பவர்
தாழ்மையின் கோலமாக கொண்டாரே-2
3.ஆலோசனை கர்த்தாராம் ஞானிகளின் சிறந்தவரே
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே-2
athisaya palanai antituvoom thevanai
vazhththi vanangkiye patuvoom -2
aa aa aa aaaarirariroo
aa aaha aa aa aarirarirararoo
1.athisayamanavar arputham seypavar
munnanai meethil katsi thanthare -2
2.vallamai ullavar nanmaiyai seypavar
thazhmaiyin koolamaka kontare-2
3.aaloosanai karththaram nyanikalin siranthavare
sasthirikal avarai paninthu kontare-2
அதிசய பலனை அண்டிடுவோம் தேவனை
athisaya palanai antituvoom thevanai
வாழ்த்தி வணங்கியே பாடுவோம் -2
vazhththi vanangkiye patuvoom -2
ஆ ஆ ஆ ஆஆரிராரிரோ
aa aa aa aaaarirariroo
ஆ ஆஹா ஆ ஆ ஆரிராரிராராரோ
aa aaha aa aa aarirarirararoo
1.அதிசயமானவர் அற்புதம் செய்பவர்
1.athisayamanavar arputham seypavar
முன்னனை மீதில் காட்சி தந்தாரே -2
munnanai meethil katsi thanthare -2
2.வல்லமை உள்ளவர் நன்மையை செய்பவர்
2.vallamai ullavar nanmaiyai seypavar
தாழ்மையின் கோலமாக கொண்டாரே-2
thazhmaiyin koolamaka kontare-2
3.ஆலோசனை கர்த்தாராம் ஞானிகளின் சிறந்தவரே
3.aaloosanai karththaram nyanikalin siranthavare
சாஸ்திரிகள் அவரை பணிந்து கொண்டாரே-2
sasthirikal avarai paninthu kontare-2