Athisamai nadaththi selpavare aarathanai

அதிசயமாய் நடத்தி செல்பவரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிசயமாய் நடத்தி செல்பவரே ஆராதனை
ஆராதனை ஆராதனை ஆரதனை உமக்கே -2
செங்கடலோ யோர்தானோ
முன்செல்லும் தேவன் நீரல்லவோ
வனாந்திரமோ மறைவிடமோ
என்னை போஷிக்கும் தேவன் நீரல்லவோ -2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2
அக்கினி சூலையோ சிங்க கெபியோ
நான் ஆராதிக்கும் தேவன் நீரல்லவோ
ஆச்சர்யமாய் அற்புதம் செய்வீர்
உம்மை ஆனந்தமாய் நான் ஆராதிப்பேன் – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே -2