athikalayil um kirubaiyaal en
அதிகாலையில் உம் கிருபையால் என்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அதிகாலையில் உம் கிருபையால் என்
வாழ்வை நிறைப்பவரே
புதுப்பாடல்கள் என் வாழ்விலே
எந்நாளும் தருபவரே
உமக்குத்தானே ஆராதனை
எந்நாளும் செலுத்திடுவேன்
உம் அன்பை பாடிடுவேன்
துன்பங்கள் வந்தாலும் துயரங்கள் வந்தாலும்
-உம் அன்பை விட்டு பிரிப்பதில்லை
சோர்வுகள் வந்தாலும் சோதனைகள் வந்தாலும்
என்றும் பின்வாங்குவதில்லையே
வனாந்திரம் வயல்வெளியாய் மாற்றுகின்ற தெய்வமே
அதிசயங்கள் ஆயிரமே
சாம்பலுக்கு சிங்காரம் தருகின்ற ராஜனே
அற்புதங்கள் ஏராளமே
நீரின்றி நான் இல்லை கிருபையன்றி வாழ்வில்லை
உம்மை நான் நம்பி வாழுகிறேன்
தாங்கி என்னை சுமந்திடும் என் அன்பின் ராஜனே
உமக்குத்தான் ஆராதனை
athikalaiyil um kirupaiyal en
vazhvai niraippavare
puthuppatalkal en vazhvile
ennalum tharupavare
umakkuththane aarathanai
ennalum seluththituven
um anpai patituven
thunpangkal vanthalum thuyarangkal vanthalum
-um anpai vittu pirippathillai
soorvukal vanthalum soothanaikal vanthalum
enrum pinvangkuvathillaiye
vananthiram vayalveliyay marrukinra theyvame
athisayangkal aayirame
sampalukku singkaram tharukinra rajane
arputhangkal eralame
neerinri nan illai kirupaiyanri vazhvillai
ummai nan nampi vazhukiren
thangki ennai sumanthitum en anpin rajane
umakkuththan aarathanai