athikalai velaiyile sooriyanai parkkaiyila

அதிகாலை வேளையிலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அதிகாலை வேளையிலே சூரியனை பார்க்கையில
நீர் செய்த அதிசயங்கள் எனதுள்ள ஓடுதைய்யா
உம் அன்ப நானும் நினைக்கையில
உம் பெலத்த நானும் உணரயில
தாயின் கருவிலே என்னை தேர்ந்தெடுத்தீரே
அழகான நதியப் போல உம் வழியில் நடத்தினீர்
புல்லான பாதையோ மேடான மலைகளோ
என் முன்னே நீர் சென்று தடைகள் யாவையும் நகற்றினீர்
வற்றாத நதியாக என்ன மாற்றினீங்க
உம் ஜனம் எல்லாத்துக்கும் உதவி செய்ய
உம்மோட சாயலாக இருக்கணுமே நாங்க
அப்பா நீர் எங்களுக்கு சொல்லி கொடுங்க