athikalai neraththil iyesuvin – Adhi kaalai nerathil Yesuvin
அதிகாலை நேரத்தில் இயேசுவின்
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அதிகாலை நேரத்தில் இயேசுவின் – Adhi kaalai nerathil Yesuvin
அதிகாலை நேரத்தில் இயேசுவின் சமூகத்தில் எழுந்து வருகின்றேன்
பாவத்தைப் போக்கும் பரிசுத்தமாக்கும் பரமனின் அருளினாலே
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே காலை விடிவெள்ளி பெருஞ்சுடரே துதிகள் உமக்கே செலுத்துகின்றோம்
காலையில் உமது கிருபை
இரவெல்லாம் உமது பிரமாணிக்கம்
பகல் முழுவதும் உந்தன் வழிநடத்தல்
மேகத்தூணாய் இருப்பதாக
உன் சித்தம் என்னில் நடக்கட்டுமே
உம் விருப்பம் என்னில் நிறைவேறட்டும்
என் இதய சிந்தனையும் வாய்மொழியும்
உமக்கு உகந்தன ஆகட்டுமே.
காவற்படை போல் காப்பவரே
காவல் அரணாய் இருப்பவரே
ஆயனும் மந்தையும் செம்மறியாய்
அனுதினம் நீரண்டை நடத்திடுவாய்.
athikalai neraththil iyesuvin – Adhi kaalai nerathil Yesuvin
athikalai neraththil iyesuvin samookaththil ezhunthu varukinren
pavaththaip pookkum parisuththamakkum paramanin arulinale
aarathanai aarathanai aarathanai umakke kalai vitivelli perunysutare thuthikal umakke seluththukinroom
kalaiyil umathu kirupai
iravellam umathu piramanikkam
pakal muzhuvathum unthan vazhinataththal
mekaththoonay iruppathaka
un siththam ennil natakkattume
um viruppam ennil niraiverattum
en ithaya sinthanaiyum vaymozhiyum
umakku ukanthana aakattume.
kavarpatai pool kappavare
kaval aranay iruppavare
aayanum manthaiyum semmariyay
anuthinam neerantai nataththituvay.