atharavu kole adaikkala

ஆதரவு கோலே அடைக்கல தீவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

ஆதரவு கோலே அடைக்கல தீவே
முரணான பட்டணம் நீரே – என்
அழகான பட்டணம் நீரே – 2
1. மனுஷ வார்த்தையோ மனமடிவாக்குது
உங்க வார்த்தையோ மனசையே தேற்றுதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களோடு பேசுவான்
2. உறவுகள் நேசமோ உதறி தள்ளிடுதே
உங்க நேசமோ உயிரையும் தந்திடுதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களையே பாடுவேன் உம்மை மட்டும் பாடுவேன்
3. உலக நன்மையோ என்னை விட்டு போகுதே
உங்க நன்மையோ என்ன மட்டும் தொடருதே – 2
உங்க பக்கத்துல உட்கார்ந்து நான்
உங்களையே தேடுவான் உம்மை மட்டும் தேடுவான்