atakkamilla nakku – Adakkamillaa Naakku

அடக்கமில்லா நாக்கு
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

அடக்கமில்லா நாக்கு – Adakkamillaa Naakku
அடக்கமில்லா நாக்கு -அது
எரித்துவிடும் நெருப்பு
கவனம் தேவை, வேகத்தடை
பேசுவதில் சாட்சியாயிரு
1.பிரேக்கு இல்லா நாக்கு – நாக்கு
சாத்தானுக்கு கேக்கு – கேக்கு
உண்மை பேசும் நாக்கு – நாக்கு
அது சாத்தானுக்குத் தூக்கு – தூக்கு
2. கன்ட்ரோல் போனா போச்சு – போச்சு
வாழ்க்கை அம்போ ஆச்சு – ஆச்சு
கர்த்தரையே நீ பேசு பேசு – பேசு
காலம் எல்லாம் பேசு – பேசு