asthiparam iyesuve – Asthibaram yaesuvae

அஸ்திபாரம் இயேசுவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அஸ்திபாரம் இயேசுவே – Asthibaram yaesuvae
என் வாழ்க்கையின் அஸ்திபாரம் இயேசுவே
என் ஜீவனின் அதிகாரி இயேசுவே
நேசமானீரே என் சுவாசமானீரே
என் உயிரோடு உயிராக கலந்தீரையா
நேசம் நீரே என் சுவாசம் நீரே
கர்த்தர் என் வெளிச்சமும் ரட்சிப்பும் ஆனதால் யாருக்கு அஞ்சுவேன் யாருக்கு பயப்படுவேன் – 2
ஜீவனின் பெலனானீரே எந்தன்
தீங்குநாள் நெருங்கையில் உம்மோடுஅணைத்து என்னையும் ஒழித்து வைத்துஉருவாக்கி மகிழ்கின்றீர்- 2
கண்மலையில் உயர்த்திடுவீர் ஏற்றநாளில்
அற்பமான ஆரம்பத்தை அழகாக மாற்றி தள்ளாடி நின்ற என்னை தயவாலே நிறுத்தி – 2
நன்மையை தொடரசெய்தீர் என்றும்