asirvatha maliye
ஆசீர்வாத மழையே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆசீர்வாத மழையே என் மேல் பெய்யுமே
ஏற்ற காலத்தில் நன்மை பெருவேனே
1.கையின் பிரயாசத்தின் பலனைக் காணுவேன்
ஆயிரமடங்காக பலன் பெற்று வாழுவேன்
2.வலப்புறம் இடப்புறம் இடங்கொண்டு பெருகியே
தடைகள் இன்றியே செழித்து வாழுவேன்
3.வியாதிகள் இன்றியே சுகமாய் வாழுவேன்
நீடித்த நாட்களால் திருப்தியாய் வாழுவேன்
4.உன்னதர் நிழலிலே இன்பமாய் தங்குவேன்
தீமைகள் அணுகாமல் பயமின்றி வாழுவேன்
5.நுகங்களை முறித்துமே விடுதலை அடைவேனே
ஞானத்தை பெற்றுமே மேன்மையாய் வாழுவேன்
6. கர்த்தர் என் மேய்ப்பரே மேய்ச்சலைக் காணுவேன்
அவருடன் நடந்துமே வெற்றியாய் வாழுவேன்
aaseervatha mazhaiye en mel peyyume
erra kalaththil nanmai peruvene
1.kaiyin pirayasaththin palanaik kanuven
aayiramatangkaka palan perru vazhuven
2.valappuram itappuram itangkontu perukiye
thataikal inriye sezhiththu vazhuven
3.viyathikal inriye sukamay vazhuven
neetiththa natkalal thirupthiyay vazhuven
4.unnathar nizhalile inpamay thangkuven
theemaikal anukamal payaminri vazhuven
5.nukangkalai muriththume vituthalai ataivene
nyanaththai perrume menmaiyay vazhuven
6. karththar en meyppare meyssalaik kanuven
avarutan natanthume verriyay vazhuven
ஆசீர்வாத மழையே என் மேல் பெய்யுமே
aaseervatha mazhaiye en mel peyyume
ஏற்ற காலத்தில் நன்மை பெருவேனே
erra kalaththil nanmai peruvene
1.கையின் பிரயாசத்தின் பலனைக் காணுவேன்
1.kaiyin pirayasaththin palanaik kanuven
ஆயிரமடங்காக பலன் பெற்று வாழுவேன்
aayiramatangkaka palan perru vazhuven
2.வலப்புறம் இடப்புறம் இடங்கொண்டு பெருகியே
2.valappuram itappuram itangkontu perukiye
தடைகள் இன்றியே செழித்து வாழுவேன்
thataikal inriye sezhiththu vazhuven
3.வியாதிகள் இன்றியே சுகமாய் வாழுவேன்
3.viyathikal inriye sukamay vazhuven
நீடித்த நாட்களால் திருப்தியாய் வாழுவேன்
neetiththa natkalal thirupthiyay vazhuven
4.உன்னதர் நிழலிலே இன்பமாய் தங்குவேன்
4.unnathar nizhalile inpamay thangkuven
தீமைகள் அணுகாமல் பயமின்றி வாழுவேன்
theemaikal anukamal payaminri vazhuven
5.நுகங்களை முறித்துமே விடுதலை அடைவேனே
5.nukangkalai muriththume vituthalai ataivene
ஞானத்தை பெற்றுமே மேன்மையாய் வாழுவேன்
nyanaththai perrume menmaiyay vazhuven
6. கர்த்தர் என் மேய்ப்பரே மேய்ச்சலைக் காணுவேன்
6. karththar en meyppare meyssalaik kanuven
அவருடன் நடந்துமே வெற்றியாய் வாழுவேன்
avarutan natanthume verriyay vazhuven