aruppo mikuthi aatkal kuraivu
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
இயேசுவின் இனிய சத்தம்
இன்று நீ கேளாயோ!
1. மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே நன்மை செய்பவராய்
எங்கும் சென்றாரே பாவம் மன்னித்தார்
வியாதி அகற்றினார்
2. பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
பாவிகளின் நண்பர் அவர் இல்லம்
சென்றாரே மாசு அகற்றினார்
பிதாவின் சித்தம் செய்தார்
3. ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
ஆத்துமா நஷ்டமானால்
என்ன லாபம் உண்டு
4. அக்கிரமம் பெருகுகின்றதே
அன்பு தணிகின்றதே
வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
ராக்காலம் சமீபித்ததே
விழிப்புடன் செயல்படுவோம்
aruppoo mikuthi aatkal kuraivu
iyesuvin iniya saththam
inru nee kelayoo!
1. mannulakil vanthar vinnavar iyesuve nanmai seypavaray
engkum senrare pavam manniththar
viyathi akarrinar
2. pavi manithanai irangki va enkirar
pavikalin nanpar avar illam
senrare masu akarrinar
pithavin siththam seythar
3. aaththumavin mathippu ulakilum periyathe
atharku eetaka ethuvum illai enrar
aaththuma nashtamanal
enna lapam untu
4. akkiramam perukukinrathe
anpu thanikinrathe
velaiyatkal kuraivu pooliyatkal athikam
rakkalam sameepiththathe
vizhipputan seyalpatuvoom
அறுப்போ மிகுதி ஆட்கள் குறைவு
aruppoo mikuthi aatkal kuraivu
இயேசுவின் இனிய சத்தம்
iyesuvin iniya saththam
இன்று நீ கேளாயோ!
inru nee kelayoo!
1. மண்ணுலகில் வந்தார் விண்ணவர் இயேசுவே நன்மை செய்பவராய்
1. mannulakil vanthar vinnavar iyesuve nanmai seypavaray
எங்கும் சென்றாரே பாவம் மன்னித்தார்
engkum senrare pavam manniththar
வியாதி அகற்றினார்
viyathi akarrinar
2. பாவி மனிதனை இறங்கி வா என்கிறார்
2. pavi manithanai irangki va enkirar
பாவிகளின் நண்பர் அவர் இல்லம்
pavikalin nanpar avar illam
சென்றாரே மாசு அகற்றினார்
senrare masu akarrinar
பிதாவின் சித்தம் செய்தார்
pithavin siththam seythar
3. ஆத்துமாவின் மதிப்பு உலகிலும் பெரியதே
3. aaththumavin mathippu ulakilum periyathe
அதற்கு ஈடாக எதுவும் இல்லை என்றார்
atharku eetaka ethuvum illai enrar
ஆத்துமா நஷ்டமானால்
aaththuma nashtamanal
என்ன லாபம் உண்டு
enna lapam untu
4. அக்கிரமம் பெருகுகின்றதே
4. akkiramam perukukinrathe
அன்பு தணிகின்றதே
anpu thanikinrathe
வேலையாட்கள் குறைவு போலியாட்கள் அதிகம்
velaiyatkal kuraivu pooliyatkal athikam
ராக்காலம் சமீபித்ததே
rakkalam sameepiththathe
விழிப்புடன் செயல்படுவோம்
vizhipputan seyalpatuvoom