arpudhangal seibavar
அற்புதங்கள் செய்பவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார்
அதிசயங்கள் செய்பவர்
நமக்குள் வாழ்கிறார் என்றும் வாழ்கிறார்
துதித்துப் பாடிடுவோம்
புகழ்ந்து நாம் போற்றிடுவோம்
கலங்காதே என் மகனே
சோர்ந்திடாதே என் மகளே-கன்மலையை
பிளந்து தண்ணீரைத் தந்தவர்
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
நீ விசுவாசித்தாலே தேவ
மகிமையைக் கண்டிடலாம் - மாராவின்
தண்ணீரைத் தேனாக மாற்றினவர்
உன் வாழ்வை வளமாக்குவார்
நீ போகும் பாதையிலே
வனாந்தரம் வந்தாலும்
ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்
நீர் ஊற்றை உனக்கருள்வார்
arputhangkal seypavar innum vazhkirar
athisayangkal seypavar
namakkul vazhkirar enrum vazhkirar
thuthiththup patituvoom
pukazhnthu nam poorrituvoom
kalangkathe en makane
soornthitathe en makale-kanmalaiyai
pilanthu thanneeraith thanthavar
un kanneeraith thutaiththituvar
nee visuvasiththale theva
makimaiyaik kantitalam - maravin
thanneeraith thenaka marrinavar
un vazhvai valamakkuvar
nee pookum pathaiyile
vanantharam vanthalum
aakarin kanneeraik kanta thevan
neer oorrai unakkarulvar
அற்புதங்கள் செய்பவர் இன்னும் வாழ்கிறார்
arputhangkal seypavar innum vazhkirar
அதிசயங்கள் செய்பவர்
athisayangkal seypavar
நமக்குள் வாழ்கிறார் என்றும் வாழ்கிறார்
namakkul vazhkirar enrum vazhkirar
துதித்துப் பாடிடுவோம்
thuthiththup patituvoom
புகழ்ந்து நாம் போற்றிடுவோம்
pukazhnthu nam poorrituvoom
கலங்காதே என் மகனே
kalangkathe en makane
சோர்ந்திடாதே என் மகளே-கன்மலையை
soornthitathe en makale-kanmalaiyai
பிளந்து தண்ணீரைத் தந்தவர்
pilanthu thanneeraith thanthavar
உன் கண்ணீரைத் துடைத்திடுவார்
un kanneeraith thutaiththituvar
நீ விசுவாசித்தாலே தேவ
nee visuvasiththale theva
மகிமையைக் கண்டிடலாம் - மாராவின்
makimaiyaik kantitalam - maravin
தண்ணீரைத் தேனாக மாற்றினவர்
thanneeraith thenaka marrinavar
உன் வாழ்வை வளமாக்குவார்
un vazhvai valamakkuvar
நீ போகும் பாதையிலே
nee pookum pathaiyile
வனாந்தரம் வந்தாலும்
vanantharam vanthalum
ஆகாரின் கண்ணீரைக் கண்ட தேவன்
aakarin kanneeraik kanta thevan
நீர் ஊற்றை உனக்கருள்வார்
neer oorrai unakkarulvar