Ark of praise

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

யேசுவா
ஆத்தும நேசரே அழகின் சிகரமே
ஆயிரம் பேர்களில்
யாவே யெகோவா ராஃபா ஏலோஹீம் எல்ஷடாய்
யீரே அடோனாய் தமை வெளிப்படுத்துவார்-2
மகா பரிசுத்த ஸ்தலத்தினில்
கேருபீன்கள் மத்தியில்
கிருபாசனம் மீதினில்
இறங்கி வந்தீரே -2
வாரும் ஐயா நல்லவரே துணையாளரே
எங்கள் ஆறுதலே
பரிசுத்தர்-8
அல்லேலூயா -8
ஓசன்னா -8