arivukku etaadha
அறிவுக்கு எட்டாத
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம்
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்
செங்கடல் இரண்டாக பிளந்ததுவும்
தேவ ஜனம் அதிலே நடந்ததுவும்
ஜலமே மதிலாய் நின்றதுவும்
அறிவுக்கு எட்டாத காரியமே
யோர்தான் இரண்டாக பிரிந்ததுவும்
துதியினால் எரிகோ தகர்ந்ததுவும்
கன்மலை தண்ணீரைத் தந்ததுவும் ஊ
அறிவுக்கு எட்டாத காரியமே
பரலோக தேவன் பூமியிலே
கன்னியின் மகனாய் பிறந்ததுவும்
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்ததுவும்
அறிவுக்கு எட்டாத காரியமே
arivukku ettatha kariyam seyyum
aarathippoom aarathippoom
aarathippoom aarathippoom
jeevanulla thevanai aarathippoom
aarathippoom aarathippoom
aantavar iyesuvai aarathippoom
sengkatal irantaka pilanthathuvum
theva janam athile natanthathuvum
jalame mathilay ninrathuvum
arivukku ettatha kariyame
yoorthan irantaka pirinthathuvum
thuthiyinal erikoo thakarnthathuvum
kanmalai thanneeraith thanthathuvum oo
arivukku ettatha kariyame
paralooka thevan poomiyile
kanniyin makanay piranthathuvum
mariththu moonram nal uyirththathuvum
arivukku ettatha kariyame
அறிவுக்கு எட்டாத காரியம் செய்யும்
arivukku ettatha kariyam seyyum
ஆராதிப்போம் ஆராதிப்போம்
aarathippoom aarathippoom
ஆராதிப்போம் ஆராதிப்போம்
aarathippoom aarathippoom
ஜீவனுள்ள தேவனை ஆராதிப்போம்
jeevanulla thevanai aarathippoom
ஆராதிப்போம் ஆராதிப்போம்
aarathippoom aarathippoom
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்போம்
aantavar iyesuvai aarathippoom
செங்கடல் இரண்டாக பிளந்ததுவும்
sengkatal irantaka pilanthathuvum
தேவ ஜனம் அதிலே நடந்ததுவும்
theva janam athile natanthathuvum
ஜலமே மதிலாய் நின்றதுவும்
jalame mathilay ninrathuvum
அறிவுக்கு எட்டாத காரியமே
arivukku ettatha kariyame
யோர்தான் இரண்டாக பிரிந்ததுவும்
yoorthan irantaka pirinthathuvum
துதியினால் எரிகோ தகர்ந்ததுவும்
thuthiyinal erikoo thakarnthathuvum
கன்மலை தண்ணீரைத் தந்ததுவும் ஊ
kanmalai thanneeraith thanthathuvum oo
அறிவுக்கு எட்டாத காரியமே
arivukku ettatha kariyame
பரலோக தேவன் பூமியிலே
paralooka thevan poomiyile
கன்னியின் மகனாய் பிறந்ததுவும்
kanniyin makanay piranthathuvum
மரித்து மூன்றாம் நாள் உயிர்த்ததுவும்
mariththu moonram nal uyirththathuvum
அறிவுக்கு எட்டாத காரியமே
arivukku ettatha kariyame