arinthu kondaen unthan
அறிந்து கொண்டேன் உந்தன்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அறிந்து கொண்டேன் உந்தன் அன்பினை
புரிந்து கொண்டேன் உந்தன் பாசத்தை – 2
எவ்வளவோ எவ்வளவோ உயர்ந்தது
உம் அன்பு அளவே இல்லாதது – 2
1. என் வழிகளை பார்க்கிலும் உமது வழிகளும்
என் நினைவை பார்க்கிலும் உமது நினைவும் – 2
மேலானது மிகவும் பெரியது
உம் யோசனைகளோ என்றும் அருமையானது – 2
2. கருப்பு நிறம் என்று என்னை வெறுத்திடவில்லை
தள்ளாடி வீழுந்த போதும் மறந்திடவில்லை – 2
ரூபவதியே எனது பிரியமே
என்றும் அழைத்தேன் என்னை அள்ளி அணைத்தீர் – 2
3. என் புறவே உத்தமியே எனது நேசமே
என்று நேசர் கூப்பிடும் சத்தம் கேட்குதே – 2
சார்ந்து கொள்ளுவேன் எனது நேசரை
கனமழையின் வெடிப்பிலே தங்கி வாழுவேன் – 2
4. எனது பிரியம் எனது நேசர் எந்தன் இயேசுவே
எல்லை என்பதில்லையே உமது அன்பிற்கே – 2
நேசப்பார்வையால் என்னை கண்டீரே
நேச அக்கினி என்னில் பற்றியெரியுதே – 2
arinthu konten unthan anpinai
purinthu konten unthan pasaththai – 2
evvalavoo evvalavoo uyarnthathu
um anpu alave illathathu – 2
1. en vazhikalai parkkilum umathu vazhikalum
en ninaivai parkkilum umathu ninaivum – 2
melanathu mikavum periyathu
um yoosanaikaloo enrum arumaiyanathu – 2
2. karuppu niram enru ennai veruththitavillai
thallati veezhuntha poothum maranthitavillai – 2
roopavathiye enathu piriyame
enrum azhaiththen ennai alli anaiththeer – 2
3. en purave uththamiye enathu nesame
enru nesar kooppitum saththam ketkuthe – 2
sarnthu kolluven enathu nesarai
kanamazhaiyin vetippile thangki vazhuven – 2
4. enathu piriyam enathu nesar enthan iyesuve
ellai enpathillaiye umathu anpirke – 2
nesapparvaiyal ennai kanteere
nesa akkini ennil parriyeriyuthe – 2