aravanaikkum theyvame anpu iyesuve
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Praise Songs and Worship Songs collection.
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
வழிநடத்தும் என்னையே உந்தன்
பாதையில்
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசு இயேசுவே
வழிநடத்தும்
என்னையே உந்தன் பாதையில்
நற்செய்தி பணியில்
நான் வளர வேண்டும்
நல்வாழ்வு பயணம் நான் தொடர
வேண்டும்
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதையில்
உந்தன் சிறகினில்
என்னை மூடியே
காக்க வேண்டும் தந்தையே
எந்தன் இதயத்தை
உன்னை நோக்கியே
மாற்ற வேண்டும் என்பையே
என்னில் ஏங்கும் இதயத்தில் நீர்
என்றும் வாழும் இறைவன் நீர்
என்னில் ஏங்கும் இதயத்தில் நீர்
என்றும் வாழும்
இறைவன்
நீ
என் வாழ்வாய் வழியாய் ஒளியாய்
வருவாய்
இயேசுவே
அரவனைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
வழிநடத்தும்
என்னையே உந்தன் பாதையில்
அன்பை விதைத்திடும்
தன்னை வழங்கிடும்
உள்ளம் வேண்டி நின்றோம்
ஏங்கி தவித்திடும்
உயிர்கள் அனைத்திலும்
உன்னை கண்டு
கொண்டோம்
எந்தன் தேடல் விடையும் நீர்
எந்தன் வாழ்வின் நிறைவும் நீர்
எந்தன் தேடல் விடையும் நீர்
எந்தன் வாழ்வின் இறைவும் நீர்
என் வாழ்வாய் வழியாய் ஒளியாய்
வருவாய்
இயேசுவே
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதையில்
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதை
பாதையில்
நற்செய்தி பணியில் நான் வளர
வேண்டும்
நல்வாழ்வு பயணம் நான் தொடர வேண்டும்
அரவணைக்கும் தெய்வமே
அன்பு இயேசுவே
வழிநடத்தும்
என்னையே உந்தன் பாதையில்
aravanaikkum theyvame anpu iyesuve
vazhinataththum ennaiye unthan
pathaiyil
aravanaikkum theyvame anpu iyesu iyesuve
vazhinataththum
ennaiye unthan pathaiyil
narseythi paniyil
nan valara ventum
nalvazhvu payanam nan thotara
ventum
aravanaikkum theyvame anpu iyesuve
vazhinataththum ennaiye unthan pathaiyil
unthan sirakinil
ennai mootiye
kakka ventum thanthaiye
enthan ithayaththai
unnai nookkiye
marra ventum enpaiye
ennil engkum ithayaththil neer
enrum vazhum iraivan neer
ennil engkum ithayaththil neer
enrum vazhum
iraivan
nee
en vazhvay vazhiyay oliyay
varuvay
iyesuve
aravanaikkum theyvame anpu iyesuve
vazhinataththum
ennaiye unthan pathaiyil
anpai vithaiththitum
thannai vazhangkitum
ullam venti ninroom
engki thaviththitum
uyirkal anaiththilum
unnai kantu
kontoom
enthan thetal vitaiyum neer
enthan vazhvin niraivum neer
enthan thetal vitaiyum neer
enthan vazhvin iraivum neer
en vazhvay vazhiyay oliyay
varuvay
iyesuve
aravanaikkum theyvame anpu iyesuve
vazhinataththum ennaiye unthan pathaiyil
aravanaikkum theyvame anpu iyesuve
vazhinataththum ennaiye unthan pathai
pathaiyil
narseythi paniyil nan valara
ventum
nalvazhvu payanam nan thotara ventum
aravanaikkum theyvame
anpu iyesuve
vazhinataththum
ennaiye unthan pathaiyil
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesuve
வழிநடத்தும் என்னையே உந்தன்
vazhinataththum ennaiye unthan
பாதையில்
pathaiyil
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesu iyesuve
வழிநடத்தும்
vazhinataththum
என்னையே உந்தன் பாதையில்
ennaiye unthan pathaiyil
நற்செய்தி பணியில்
narseythi paniyil
நான் வளர வேண்டும்
nan valara ventum
நல்வாழ்வு பயணம் நான் தொடர
nalvazhvu payanam nan thotara
வேண்டும்
ventum
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesuve
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதையில்
vazhinataththum ennaiye unthan pathaiyil
உந்தன் சிறகினில்
unthan sirakinil
என்னை மூடியே
ennai mootiye
காக்க வேண்டும் தந்தையே
kakka ventum thanthaiye
எந்தன் இதயத்தை
enthan ithayaththai
உன்னை நோக்கியே
unnai nookkiye
மாற்ற வேண்டும் என்பையே
marra ventum enpaiye
என்னில் ஏங்கும் இதயத்தில் நீர்
ennil engkum ithayaththil neer
என்றும் வாழும் இறைவன் நீர்
enrum vazhum iraivan neer
என்னில் ஏங்கும் இதயத்தில் நீர்
ennil engkum ithayaththil neer
என்றும் வாழும்
enrum vazhum
இறைவன்
iraivan
நீ
nee
என் வாழ்வாய் வழியாய் ஒளியாய்
en vazhvay vazhiyay oliyay
வருவாய்
varuvay
இயேசுவே
iyesuve
அரவனைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesuve
வழிநடத்தும்
vazhinataththum
என்னையே உந்தன் பாதையில்
ennaiye unthan pathaiyil
அன்பை விதைத்திடும்
anpai vithaiththitum
தன்னை வழங்கிடும்
thannai vazhangkitum
உள்ளம் வேண்டி நின்றோம்
ullam venti ninroom
ஏங்கி தவித்திடும்
engki thaviththitum
உயிர்கள் அனைத்திலும்
uyirkal anaiththilum
உன்னை கண்டு
unnai kantu
கொண்டோம்
kontoom
எந்தன் தேடல் விடையும் நீர்
enthan thetal vitaiyum neer
எந்தன் வாழ்வின் நிறைவும் நீர்
enthan vazhvin niraivum neer
எந்தன் தேடல் விடையும் நீர்
enthan thetal vitaiyum neer
எந்தன் வாழ்வின் இறைவும் நீர்
enthan vazhvin iraivum neer
என் வாழ்வாய் வழியாய் ஒளியாய்
en vazhvay vazhiyay oliyay
வருவாய்
varuvay
இயேசுவே
iyesuve
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesuve
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதையில்
vazhinataththum ennaiye unthan pathaiyil
அரவணைக்கும் தெய்வமே அன்பு இயேசுவே
aravanaikkum theyvame anpu iyesuve
வழிநடத்தும் என்னையே உந்தன் பாதை
vazhinataththum ennaiye unthan pathai
பாதையில்
pathaiyil
நற்செய்தி பணியில் நான் வளர
narseythi paniyil nan valara
வேண்டும்
ventum
நல்வாழ்வு பயணம் நான் தொடர வேண்டும்
nalvazhvu payanam nan thotara ventum
அரவணைக்கும் தெய்வமே
aravanaikkum theyvame
அன்பு இயேசுவே
anpu iyesuve
வழிநடத்தும்
vazhinataththum
என்னையே உந்தன் பாதையில்
ennaiye unthan pathaiyil