arathikinren athikalayil
ஆராதிக்கின்றேன் அதிகாலையில்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
ஆராதிக்கின்றேன் அதிகாலையில் புதுப்பாடலுடன்
துதிக்கின்றேன் தினம் காலையில் மனமகிழ்ச்சியுடன்
இயேசுவின் நாமம் மேலானதே இயேசுவின் நாமம் உயர்ந்ததே
நாமங்களுக்கெல்லாம் மேலானதே அந்த நாமத்தை ஆராதிப்பேன்
பாவங்களை போக்கிடும் நாமம் அதே
சாபங்களை நீக்கிடும் நாமம் அதே
கட்டுகளை அருத்திடும் நாமம் அதே
கோட்டைகளை தகர்த்திடும் நாமம் அதே
பரிசுத்தமாகிடும் இரத்தம் இது
பரலோகம் சேர்ந்திடும் இரத்தம் இது
இயேசுவின் இரத்தம் மாறாதது
அந்த இரத்தம் குணமாக்கிடும்
aarathikkinren athikalaiyil puthuppatalutan
thuthikkinren thinam kalaiyil manamakizhssiyutan
iyesuvin namam melanathe iyesuvin namam uyarnthathe
namangkalukkellam melanathe antha namaththai aarathippen
pavangkalai pookkitum namam athe
sapangkalai neekkitum namam athe
kattukalai aruththitum namam athe
koottaikalai thakarththitum namam athe
parisuththamakitum iraththam ithu
paralookam sernthitum iraththam ithu
iyesuvin iraththam marathathu
antha iraththam kunamakkitum