Arathanai Thuthi Arathanai

ஆராதனை துதி ஆராதனை
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பாடல்
ஆராதனை துதி ஆராதனை -2
தூய தூய பிதாவே ஆராதனை
தூய தூய இயேசுவே ஆராதனை
தூய தூய ஆவியே ஆராதனை
துணையாளரே உமக்கு ஆராதனை – ஆராதனை
ஜீவத்தண்ணீர் ஊற்றே ஆராதனை
ஜீவ அப்பமானவரே ஆராதனை
ஜீவ சுவாசம் தந்தவரே ஆராதனை
ஜீவ விருட்சமானவரே ஆராதனை -ஆராதனை
அல்பா ஒமேகா மானவரேஆராதனை
ஆதியும் அந்தமும் மானவரே ஆராதனை
அழியா வாழ்வு தந்தவரே ஆராதனை
அறிவுக்கெட்டா அன்பானவர் ஆராதனை – ஆராதனை
மறைவான மன்னாவே ஆராதனை
மனக்குலத்தின் இரட்சகரே ஆராதனை
மகிமையின் ஐஸ்வரியமே ஆராதனை
மகா பரிசுத்தரே ஆராதனை – ஆராதனை