appavidam anuthinam un barangalai sollu
அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு
இயேசப்பாவிடம் அனுதினம் உன் தேவைகளை சொல்லு
உலகம் ஒருநாள் என்னை வெறுத்துவிடும்
இயேசுவின் அன்பு என்றென்றும் மாறாதது
அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
மீனை கேட்டால் பாம்பை தருவாரா
உனக்காய் சிலுவையில் ஜீவன் தந்தாரே
துரோகங்கள் எல்லாம் கிருபையால் மன்னித்தாரே
புரிந்துகொள்ள யாரும் இல்லையென்று
கலங்கும் மனித இயேசுவிடம் ஓடிவா
நேசிக்க எவரும் உலகில் இல்லையென்று
கலங்கும் மனிதா இயேசுவிடம் ஓடிவா
appavitam anuthinam un parangkalai sollu
iyesappavitam anuthinam un thevaikalai sollu
ulakam orunal ennai veruththuvitum
iyesuvin anpu enrenrum marathathu
appaththai kettal kallai tharuvaroo
meenai kettal pampai tharuvara
unakkay siluvaiyil jeevan thanthare
thurookangkal ellam kirupaiyal manniththare
purinthukolla yarum illaiyenru
kalangkum manitha iyesuvitam ootiva
nesikka evarum ulakil illaiyenru
kalangkum manitha iyesuvitam ootiva
அப்பாவிடம் அனுதினம் உன் பாரங்களை சொல்லு
appavitam anuthinam un parangkalai sollu
இயேசப்பாவிடம் அனுதினம் உன் தேவைகளை சொல்லு
iyesappavitam anuthinam un thevaikalai sollu
உலகம் ஒருநாள் என்னை வெறுத்துவிடும்
ulakam orunal ennai veruththuvitum
இயேசுவின் அன்பு என்றென்றும் மாறாதது
iyesuvin anpu enrenrum marathathu
அப்பத்தை கேட்டால் கல்லை தருவாரோ
appaththai kettal kallai tharuvaroo
மீனை கேட்டால் பாம்பை தருவாரா
meenai kettal pampai tharuvara
உனக்காய் சிலுவையில் ஜீவன் தந்தாரே
unakkay siluvaiyil jeevan thanthare
துரோகங்கள் எல்லாம் கிருபையால் மன்னித்தாரே
thurookangkal ellam kirupaiyal manniththare
புரிந்துகொள்ள யாரும் இல்லையென்று
purinthukolla yarum illaiyenru
கலங்கும் மனித இயேசுவிடம் ஓடிவா
kalangkum manitha iyesuvitam ootiva
நேசிக்க எவரும் உலகில் இல்லையென்று
nesikka evarum ulakil illaiyenru
கலங்கும் மனிதா இயேசுவிடம் ஓடிவா
kalangkum manitha iyesuvitam ootiva