appalapo sathana
அப்பால போ சாத்தானே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அப்பாலே போ சாத்தானே
பெருமை கொண்டவன் நீதானே
தள்ளப்பட்டவன் நீ தானே
நான் இருப்பது இயேசுவின் இரத்தக் கோட்டைதான்
என்னை நெருங்கினால் நீ போவது பாதாளந்தான்
சிலுவையில் உன்னை ஜெயித்தவர் எங்க அப்பாதான்
அந்த ஜெயகிறிஸ்து இயேசுவுக்கு பிள்ளை நானுதான்
ஆதாமையும் ஏவாளையும் ஏமாற்றினாயே – அந்த
கனியை காட்டி மோசம் செய்த சாத்தானும் நீயே
ஆலயத்திற்கு போகவிடாமல் தடுப்பவன் நீயே
எங்க ஆண்டவர் இயேசுவை வணங்கவிடாமல் கெடுப்பவன் நீயே
ஜெபிக்கும் போது தூக்கத்தை நீ கொடுப்பவன் தானே
பைபிள் படிக்கும் போது மனதை கெடுக்கும் சாத்தான் நீதானே
தந்திரமாக நீயும் வேலை செய்கிறே – நீ
நினைச்சதொன்றும் நடக்கல்லையே ஏமாந்து போகிறே
வியாதிகளை கொண்டுவருபவன் நீதான் சாத்தானே
கொடிய வேதனைகளை கொடுப்பவனும் நீதான் சாத்தானே
சோதிக்கும் சோதனைக் காரன் நீதான் சாத்தானே
சிற்றின்பங்களை தருபவனும் நீதான் சாத்தானே
சந்தோஷத்தை கெடுப்பவனும் நீதான் சாத்தானே
பல சங்கடங்களை கொண்டு வருபவனும் நீதான் சாத்தானே
சாத்தானே உன் ஆயதம் ஒன்றும் பலிக்காதே
சர்வ வல்லபரின் பிள்ளைகளை ஒன்றும் செய்யாது
நாய் படாத பாடுகளை எனக்குத் தந்தாயே
நேசர் இயேசுவை மறந்து ஓடுவேன் என்று காத்திருந்தாயே
யோபுவை போல துன்பங்களை எனக்குத் தந்தாயே
எனக்குள்ளதெல்லாம் எடுத்து நடுத்தெருவில் விட்டாயே
இவ்வுலகத்தின் பாடுகள் என்னை எதுவும் செய்யாது
இவை இனிவருகின்ற மகிமைக்கு என்றும் ஒப்பாகாது
என்னை அழிக்க நினைச்ச சாத்தான் நீதானே
உன்னை பாதாளத்திற்கு அனுப்பும் வரை ஒய்ந்திருப்பேனோ
appale poo saththane
perumai kontavan neethane
thallappattavan nee thane
nan iruppathu iyesuvin iraththak koottaithan
ennai nerungkinal nee poovathu pathalanthan
siluvaiyil unnai jeyiththavar engka appathan
antha jeyakiristhu iyesuvukku pillai nanuthan
aathamaiyum evalaiyum emarrinaye – antha
kaniyai katti moosam seytha saththanum neeye
aalayaththirku pookavitamal thatuppavan neeye
engka aantavar iyesuvai vanangkavitamal ketuppavan neeye
jepikkum poothu thookkaththai nee kotuppavan thane
paipil patikkum poothu manathai ketukkum saththan neethane
thanthiramaka neeyum velai seykire – nee
ninaissathonrum natakkallaiye emanthu pookire
viyathikalai kontuvarupavan neethan saththane
kotiya vethanaikalai kotuppavanum neethan saththane
soothikkum soothanaik karan neethan saththane
sirrinpangkalai tharupavanum neethan saththane
santhooshaththai ketuppavanum neethan saththane
pala sangkatangkalai kontu varupavanum neethan saththane
saththane un aayatham onrum palikkathe
sarva vallaparin pillaikalai onrum seyyathu
nay patatha patukalai enakkuth thanthaye
nesar iyesuvai maranthu ootuven enru kaththirunthaye
yoopuvai poola thunpangkalai enakkuth thanthaye
enakkullathellam etuththu natuththeruvil vittaye
ivvulakaththin patukal ennai ethuvum seyyathu
ivai inivarukinra makimaikku enrum oppakathu
ennai azhikka ninaissa saththan neethane
unnai pathalaththirku anuppum varai oynthiruppenoo