appa ungka anpukku munnala

அப்பா உங்க அன்புக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா உங்க அன்புக்கு முன்னால
என்னோட அன்பு ஈடக்குமா (2)
குப்பையில இருந்த என்ன
கோபுரத்தில் உயர்த்தி வைத்தீர்
கிருபைன்னால என்ன
எப்போதும் பிழைக்க வைத்தீர்
உம்மா போல பாசம் இல்ல
உம் பாசத்துக்கு ஈடு இல்ல (2)
1.தாயின் கருவறையில் காத்தது கிருபை தா
வளரும் பருவத்தில சுமந்ததது கிருபை தா (2)
பாசம் இல்ல நேசம் இல்ல
உம்மையன்றி யாரும் இல்ல
உமது அன்புக்கு எவரும் நிகர் இல்ல (2) – அப்பா
2.நம்பினோர் வெறுக்கும் போதும்
நண்பர்கள் எதிர்க்கும் போதும்
அறிந்த மனிதர் எல்லாம்
அடியோடு அழிக்கும் போதும் (2)
கை தூக்கி அனைத்தவரே
தோல்மீது சுமந்தவரே
நான் இருக்கேன் என்று சொல்லி
மார்போடு அனைத்தவரே (2) – அப்பா