Appa appa unga nenjula sanjikkuren

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அப்பா அப்பா உங்க நெஞ்சுல சாஞ்சிக்கிறேன்
ஏங்குறேன் பா உங்க நேசத்த நினைக்கையிலே
சின்னஞ்சிறு வயசுல சிறுமைப்பட்டேன்
அடைக்கலமா உம்மைத் தேடி வந்தேன்
பிஞ்சு உள்ளம் உம் அன்பை எண்ணி பஞ்சு பஞ்சா வாடுறேன்பா!
சின்ன உள்ளம் உன் அன்பு என்னி சொல்லி சொல்லி பாடுறேன்ப்பா