apisheka nathare akkininesare – Abishega Natharae Akkini Nesarae
அபிஷேக நாதரே அக்கினிநேசரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அபிஷேக நாதரே அக்கினிநேசரே – Abishega Natharae Akkini Nesarae
அபிஷேக நாதரே அக்கினிநேசரே
வல்லமையோடு எங்கள் நடுவில்
உலாவி வாருமே -2
ஆரோன் சிரசினிலே ஊற்றப்பட்டவரே
ஆசாரியராக ராஜாக்களாக அபிஷேகித்திடுமே
ஆனந்த தைலத்தினால் அபிஷேகம் செய்பவரே
சுவிசேஷகனாக தீர்க்கதரிசியாக அபிஷேகித்திடுமே
தாவீதின் குமாரனாய் இறங்கி வந்தவரே
வரங்களினாலும் வல்லமையினாலும் அபிஷேகித்திடுமே
உன்னத பெலத்தினால் உள்ளத்தை நிரப்புமே
உம்மைப் போலாக்குமே மறுரூபமாகவே அபிஷேகித்திடுமே
apisheka nathare akkininesare – Abishega Natharae Akkini Nesarae
apisheka nathare akkininesare
vallamaiyootu engkal natuvil
ulavi varume -2
aaroon sirasinile oorrappattavare
aasariyaraka rajakkalaka apishekiththitume
aanantha thailaththinal apishekam seypavare
suviseshakanaka theerkkatharisiyaka apishekiththitume
thaveethin kumaranay irangki vanthavare
varangkalinalum vallamaiyinalum apishekiththitume
unnatha pelaththinal ullaththai nirappume
ummaip poolakkume maruroopamakave apishekiththitume