anysathe anysathe nan enrum unnootu
அஞ்சாதே அஞ்சாதே நான்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அஞ்சாதே அஞ்சாதே நான் என்றும் உன்னோடு
எந்தத் துன்பம் வந்தாலும் என் அன்பு உன்னோடு — (2)
குன்று அசையலாம் குகைகள் பெயரலாம்
உலகம் முழுவதும் உன்னை வெறுக்கலாம்
என்ன நிலை தான் ஆனாலும் எந்தன் அன்பு மாறாது
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் (2)
அன்னை குழந்தையை அணைக்க மறப்பாளோ
சின்ன துன்பமும் நெருங்க விடுவாளோ
அன்னை உன்னை மறந்தாலும் உன்னை நானோ மறவேனே
அஞ்சாதே அஞ்சாதே உன்னை நான் காப்பேன் (2)
அஞ்சாதே அஞ்சாதே நான் பாடல் வரிகள், Anjaathe Anjaathe Naan Lyrics
anysathe anysathe nan enrum unnootu
enthath thunpam vanthalum en anpu unnootu — (2)
kunru asaiyalam kukaikal peyaralam
ulakam muzhuvathum unnai verukkalam
enna nilai than aanalum enthan anpu marathu
anysathe anysathe unnai nan kappen (2)
annai kuzhanthaiyai anaikka marappaloo
sinna thunpamum nerungka vituvaloo
annai unnai maranthalum unnai nanoo maravene
anysathe anysathe unnai nan kappen (2)
anysathe anysathe nan patal varikal, Anjaathe Anjaathe Naan Lyrics