anpu konta mannavare aatharikka vanthavare
அன்பு கொண்ட மன்னவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பு கொண்ட மன்னவரே ஆதரிக்க வந்தவரே
அன்பு கொண்ட மன்னவரே ஆதரிக்க வந்தவரே
உம்மைப்போல ஒருவரை பார்த்ததும் இல்லையே (2) (நான்)
என்ன போல ஒருவனை மீட்டதும் கிருபையே
என்னை போல ஒருவனை மீட்டதும் கிருபையே
உம்மை ஆராதிப்பேன் நான் ஆர்ப்பரிப்பேன் நான் (2)
உம்மை துதித்திடுவேன் நான் உம்மை உயர்த்திடுவேன் நான்(2) – அன்பு கொண்ட மன்னவரே
என்ன தவம் செய்தேனோ உன் பிள்ளையாய் நான் வாழ (2)
பிதாவே என்றழைக்கும் அருகதை தந்தீரே (4)

உம்மைத் துதித்திடுவேன் நான் உம்மை உயர்த்திடுவேன் நான் (2) – அன்பு கொண்ட மன்னவரே
பாவிகளை இரட்சிக்கவே பூமியில வந்தீரே (2)
என்னை போல ஒருவன கிருபையால் மன்னித்திரே(4)

உம்மைத் துதித்திடுவேன் நான் உம்மை உயர்த்திருவேன் நான் (2) -அன்பு கொண்ட மன்னவரே
இருளான வாழ்க்கையை வெளிச்சமாய் மாற்றவே(2)
உன்னத தீபமாய் உலகத்தில் வந்தீரே
உன்னத தீபமாய் என் வாழ்வில் வந்தீரே (4)
உம்மை ஆராதிப்பேன் நான் ஆர்ப்பரிப்பேன் நான் (2)
உம்மைத் துதித்திடுவேன் நான் உம்மை உயர்த்திடுவேன் நான் (2) – அன்பு கொண்ட மன்னவரே
anpu konta mannavare aatharikka vanthavare
anpu konta mannavare aatharikka vanthavare
ummaippoola oruvarai parththathum illaiye (2) (nan)
enna poola oruvanai meettathum kirupaiye
ennai poola oruvanai meettathum kirupaiye
ummai aarathippen nan aarpparippen nan (2)
ummai thuthiththituven nan ummai uyarththituven nan(2) – anpu konta mannavare
enna thavam seythenoo un pillaiyay nan vazha (2)
pithave enrazhaikkum arukathai thantheere (4)

ummaith thuthiththituven nan ummai uyarththituven nan (2) – anpu konta mannavare
pavikalai iratsikkave poomiyila vantheere (2)
ennai poola oruvana kirupaiyal manniththire(4)

ummaith thuthiththituven nan ummai uyarththiruven nan (2) -anpu konta mannavare
irulana vazhkkaiyai velissamay marrave(2)
unnatha theepamay ulakaththil vantheere
unnatha theepamay en vazhvil vantheere (4)