anpin apishekaththale

அன்பின் அபிஷேகத்தாலே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் அபிஷேகத்தாலே
என்னை நிரப்பிடுமே
அளவில்லா அன்பினாலே
என்னை நீர் ஆட்கொள்ளுமே
அபிஷேக நாதரே நீர் வாரும்
அபிஷேக தைலத்தால் என்னை நிரப்பும்
நீர் வாருமே -4
உம் அன்பை நான் சொல்லிட
நீர் சொல்லும் பாதையில் செல்லுவேன் -2
உம் வார்த்தையில் உள்ள உண்மையை
இந்த உலகெங்கும் கேட்க சொல்லுவேன் -2
அபிஷேக நாதரே நீர் வாரும்
அபிஷேக தைலத்தால் என்னை நிரப்பும்
நீர் வாருமே -4
உம் பாத சுவடுகளில் என் பாதம் பதித்திடுவேன் -2
என் சுவாசம் முடியும் வரை உம் அழைப்பில் நிலைத்திருப்பேன் -2
அபிஷேக நாதரே நீர் வாரும்
அபிஷேக தைலத்தால் என்னை நிரப்பும்
நீர் வாருமே -6