anpe anpe

அன்பே அன்பே உம்மை என்றும்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பே அன்பே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
அழகே அழகே
உம்மை என்றும் துதித்திடுவேன்
உயீரே உயீரே உயீரின் உறவே நினைவே நினைவே
நினைவின் நினைவே
அன்பே அன்பே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
அழகே அழகே
உம்மை என்றும் துதித்திடுவேன்
சாரேனின் ரோஜாவே
என் நேசர் நீர்தானே
முள்களுக்குள் ரோஜாவே
என் இதயம் கவர்ந்தவரே – 2
என் பிரியமே என் ருபமே
உம் குரல் கேட்டிட யேங்குகிறேன் – 2
அன்பே அன்பே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
அழகே அழகே
உம்மை என்றும் துதித்திடுவேன்
ஊற்றுண்ட பரிமளமே நினைவெல்லாம் உம் மனமே தெவிட்டாத தேனமுதே
எனை ஈர்க்கும் கண்களே – 2
என் இதயமே என் இன்பமே
உம் முகம் காண யேங்குகிறேன் – 2
அன்பே அன்பே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
அழகே அழகே
உம்மை என்றும் துதித்திடுவேன்
உயீரே உயீரே உயீரின் உறவே நினைவே நினைவே
நினைவின் நினைவே
அன்பே அன்பே
உம்மை என்றும் ஆராதிப்பேன்
அழகே அழகே
உம்மை என்றும் துதித்திடுவேன்