annai mariyaip poorruvoom thinam akamakizhnthe vazhththuvoom
அன்னை மரியைப் போற்றுவோம்
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Mother Mary Songs and Roman Catholic Songs collection.
அன்னை மரியைப் போற்றுவோம் தினம் அகமகிழ்ந்தே வாழ்த்துவோம்
அன்னை அன்பிலே நாளும் நிலைத்து மகிழுவோம்
ஆடி பாடி கூடுவோம் என்றும் ஒன்றுப்பட்டு வாழுவோம் அன்னை வழியில் நாமும் சான்று பகருவோம் – 2
1. ஒளி தரும் கதிரை உடையாய் கொண்டு
இருளினை அழிக்க உறுதிக்கொண்டாய் – 2
வான் கொண்ட நிலவை பாதத்தில் வைத்து கண்ணிமைப்போல கருத்தாய் காத்தாய்
உன் அன்பில் வந்தாலே உயிர்கள் செழிக்குதே
உன் உறவில் சேர்ந்தாலே உரிமை பிறக்குதே
நம் அன்னை அன்பில் நாளும் வளர்ந்து அன்பை பகிருவோம்
2. மேகத்தின் கரத்தில் மழையாய் வந்து
மானுட வாழ்வில் வளமையை தந்தாய் – 2
தீயோன் சூழ்ச்சியை சாம்பலாய் எரித்து
மூவோரு இறையில் மகளாய் வாழ்ந்தாய்
என் சொந்தம் நீயானால் நெஞ்சம் மகிழுமே
எம் துணையே நீயானால் பயணம் இனிக்குமே
நம் அன்னை அன்பில் நாளும் வளர்ந்து அன்பை பகிருவோம்
அன்னை மரியைப் போற்றுவோம் பாடல் வரிகள், Annai Mariyavai Potruvom
annai mariyaip poorruvoom thinam akamakizhnthe vazhththuvoom
annai anpile nalum nilaiththu makizhuvoom
aati pati kootuvoom enrum onruppattu vazhuvoom annai vazhiyil namum sanru pakaruvoom – 2
1. oli tharum kathirai utaiyay kontu
irulinai azhikka uruthikkontay – 2
van konta nilavai pathaththil vaiththu kannimaippoola karuththay kaththay
un anpil vanthale uyirkal sezhikkuthe
un uravil sernthale urimai pirakkuthe
nam annai anpil nalum valarnthu anpai pakiruvoom
2. mekaththin karaththil mazhaiyay vanthu
manuta vazhvil valamaiyai thanthay – 2
theeyoon soozhssiyai sampalay eriththu
moovooru iraiyil makalay vazhnthay
en sontham neeyanal nenysam makizhume
em thunaiye neeyanal payanam inikkume
nam annai anpil nalum valarnthu anpai pakiruvoom
annai mariyaip poorruvoom patal varikal, Annai Mariyavai Potruvom