andriyum avar therrmanam
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
நடப்பது நன்மைக்காக
தீமைக்கு ஏதுவில்லையே-2-அன்றியும்
1.கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு (என்றும்) போவதில்லை-2
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர எழும்பிடுவேன்
கர்த்தருக்கு நான் காத்திருந்து
கழுகுபோல் உயர பறந்திடுவேன்-அன்றியும்
2.கர்த்தரையே நம்பிடுவோர்
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார்-2
என் இதயம் புது பாட்டினாலே
கர்த்தரை புகழ்ந்தென்றும் பாடிடுமே-2-அன்றியும்
3.கர்த்தரையே சார்ந்திருப்போர்
பூரண சமாதானம் பெற்றிடுவார்-2
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும்-2-அன்றியும்
anriyum avar theermanaththinpatiye
avaril anpukoorum yavarukkum
natappathu nanmaikkaka
theemaikku ethuvillaiye-2-anriyum
1.karththarukku kaththiruppoor
vetkappattu (enrum) poovathillai-2
karththarukku nan kaththirunthu
kazhukupool uyara ezhumpituven
karththarukku nan kaththirunthu
kazhukupool uyara paranthituven-anriyum
2.karththaraiye nampituvoor
sakayam perru enrum vazhnthiruppar-2
en ithayam puthu pattinale
karththarai pukazhnthenrum patitume-2-anriyum
3.karththaraiye sarnthiruppoor
poorana samathanam perrituvar-2
karththarai ekkalamum sthooththarippen
avar thuthi eppoothum navilirukkum-2-anriyum
அன்றியும் அவர் தீர்மானத்தின்படியே
anriyum avar theermanaththinpatiye
அவரில் அன்புகூரும் யாவருக்கும்
avaril anpukoorum yavarukkum
நடப்பது நன்மைக்காக
natappathu nanmaikkaka
தீமைக்கு ஏதுவில்லையே-2-அன்றியும்
theemaikku ethuvillaiye-2-anriyum
1.கர்த்தருக்கு காத்திருப்போர்
1.karththarukku kaththiruppoor
வெட்கப்பட்டு (என்றும்) போவதில்லை-2
vetkappattu (enrum) poovathillai-2
கர்த்தருக்கு நான் காத்திருந்து
karththarukku nan kaththirunthu
கழுகுபோல் உயர எழும்பிடுவேன்
kazhukupool uyara ezhumpituven
கர்த்தருக்கு நான் காத்திருந்து
karththarukku nan kaththirunthu
கழுகுபோல் உயர பறந்திடுவேன்-அன்றியும்
kazhukupool uyara paranthituven-anriyum
2.கர்த்தரையே நம்பிடுவோர்
2.karththaraiye nampituvoor
சகாயம் பெற்று என்றும் வாழ்ந்திருப்பார்-2
sakayam perru enrum vazhnthiruppar-2
என் இதயம் புது பாட்டினாலே
en ithayam puthu pattinale
கர்த்தரை புகழ்ந்தென்றும் பாடிடுமே-2-அன்றியும்
karththarai pukazhnthenrum patitume-2-anriyum
3.கர்த்தரையே சார்ந்திருப்போர்
3.karththaraiye sarnthiruppoor
பூரண சமாதானம் பெற்றிடுவார்-2
poorana samathanam perrituvar-2
கர்த்தரை எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்
karththarai ekkalamum sthooththarippen
அவர் துதி எப்போதும் நாவிலிருக்கும்-2-அன்றியும்
avar thuthi eppoothum navilirukkum-2-anriyum