Anbu Yesuvin Anbu
அன்பு இயேசுவின் அன்பு
Written / sung by
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பு இயேசுவின் அன்பு
ஆழ அகல நீளம் அறியா அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
பட்டம் பதவி பெயர் புகழ் தேடி அலையும் உலகில்
மகிமை வல்லமை கணம் துறந்து அடிமை ஆன அன்பு -2
மறுதலிக்கும் மாந்தர் மனம்திரும்பார் என்று அறிந்தும்
மகிமை அவர்க்கும் அளிக்க தன்னை உவந்து ஈந்த அன்பு -2
அன்பு இயேசுவின் அன்பு
உயிரைக் கொடுத்து என்னை மீட்ட அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
பாதாளத்தை உடைத்து உயிரோடெழுந்த அன்பு
அண்டம் ஆளும் தூதர் போற்றும் சர்வ வல்ல தேவன்
கந்தை கோலம் பூண்டு மண்ணாய் பாரில் உதித்த அன்பு -2
மண்ணை விரும்பும் மனுகுலத் தையும் விரும்பும் அன்பு
மண்ணிற்காக தன்னை மண்ணாய் மாற்ற துணிந்த அன்பு -2
அன்பு இயேசுவின் அன்பு
மனித அறிவை மிஞ்சும் தியாக அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
வான சேனை களும் விளங்கா விந்தையான அன்பு
நேசம் வைத்த உற்றார் நம்மை மறந்து போனாலும்
உயிரை கொடுத்த அன்பை நாமும் அசட்டை செய்தாலும் -2
உலகின் எல்லைக்கோடி நம்மை ஒளித்து கொண்டாலும்
விலகாமல் தொடரும் என் இயேசுவின் அன்பு -2
அன்பு இயேசுவின் அன்பு
அற்பமான என்னை தேடும் அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
பயன்படாத என்னை விரும்பும் மாபரனின் அன்பு
பேரறிஞர் மாவீரர் பலர்பூவில் இருக்க
பயித்தியமாம் என்னைத் தேடும் அறிய விந்தை அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
ஆழ அகல நீளம் அறியா அன்பு
அன்பு இயேசுவின் அன்பு
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
Anpu Yesuvin anpu – athu
Alavida mutiyaathathu – nampu
Ithai nee nampu intha ikamathil kitaikkaathathu
Saranangal
1. Thaay thanthai anporunaal – athu
Thanninthae poyvidum
Nalla pillaikal anporunaal – athu
Pirinthae poyvidum
Ententum maaraathathu en Yesuvin
Thooya anpu
En vaalvil theeraathathu en thaevanin
Jeeva anpu
2. Nannpanin anporu naal – athu
Nalinthae poyvidum
Nee nampinor anporunaal – athu
Thanninthae poyvidum – ententum
3. Kanavanin anporunaal – athu
Karainthae poyvidum
Nalla manaiviyin anporunaal – athu
Marainthae poyvidum – ententum
4. Thaesaththin anporunaal – athu
Thaeynthae poyvidum
Nalla paasaththin anporunaal – athu
Paranthae poyvidum – ententum
5. Uravinar anporunaal – athu
Olinthae poyvidum
Udan piranthavar anporunaal – athu
Alinthae poyvidum – ententum
அன்பு இயேசுவின் அன்பு
Anpu Yesuvin anpu – athu
அளந்து பார்க்க முடியாத அளவில்லாத அன்பு
Alavida mutiyaathathu – nampu