anbinaley azyaithu
அன்பினாலே அழைத்து
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பினாலே அழைத்து
நல் ஈவை கொடுத்து
இதுவரையில் நடத்தி வந்திரே
உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன்
ஜீவனை கொடுத்தவர் நீர் தானே
சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே
உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே
ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே
சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே
ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே
நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால்
அவனை சூழ்ந்து கொள்கின்றீர்
இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே
அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே
அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில்
தேற்ற பட வேண்டுமே
anpinale azhaiththu
nal eevai kotuththu
ithuvaraiyil nataththi vanthire
um anpirkaka nanri solkinren
jeevanai kotuththavar neer thane
sukam pelan kotuththavar neerthane
ungka oozhiyaththin paraththai enakku neer tharume
aaththuma paraththal ennai nirappume
sakayam seyyum ketakam neer thane
oliththu kakkum nalla thakappan neerthane
neer neethimanai aasirvathiththu karunyam enum ketakaththal
avanai soozhnthu kolkinreer
ilaipparuthal tharuvathum neer thane
anukkirakam tharupavarum neer thane
antha lasaruvai poolave ummutaiya matiyinil
therra pata ventume
அன்பினாலே அழைத்து
anpinale azhaiththu
நல் ஈவை கொடுத்து
nal eevai kotuththu
இதுவரையில் நடத்தி வந்திரே
ithuvaraiyil nataththi vanthire
உம் அன்பிற்காக நன்றி சொல்கின்றேன்
um anpirkaka nanri solkinren
ஜீவனை கொடுத்தவர் நீர் தானே
jeevanai kotuththavar neer thane
சுகம் பெலன் கொடுத்தவர் நீர்தானே
sukam pelan kotuththavar neerthane
உங்க ஊழியத்தின் பாரத்தை எனக்கு நீர் தாருமே
ungka oozhiyaththin paraththai enakku neer tharume
ஆத்தும பாரத்தால் என்னை நிரப்புமே
aaththuma paraththal ennai nirappume
சகாயம் செய்யும் கேடகம் நீர் தானே
sakayam seyyum ketakam neer thane
ஒலித்து காக்கும் நல்ல தகப்பன் நீர்தானே
oliththu kakkum nalla thakappan neerthane
நீர் நீதிமானை ஆசிர்வதித்து காருன்யம் எனும் கேடகத்தால்
neer neethimanai aasirvathiththu karunyam enum ketakaththal
அவனை சூழ்ந்து கொள்கின்றீர்
avanai soozhnthu kolkinreer
இளைப்பாறுதல் தருவதும் நீர் தானே
ilaipparuthal tharuvathum neer thane
அனுக்கிரகம் தருபவரும் நீர் தானே
anukkirakam tharupavarum neer thane
அந்த லாசருவை போலவே உம்முடைய மடியினில்
antha lasaruvai poolave ummutaiya matiyinil
தேற்ற பட வேண்டுமே
therra pata ventume