Anbinaal Vanthe Thevan

அன்பினால் வந்த தேவன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்
உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2
அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்
பூமியாய் படைத்த தேவன்
சகலமும் உண்டாக்கின தேவன்
இந்த உலகின் பாவங்களக்காய்
சிலுவையாய் சுமந்து கொண்ட தேவன்
மேய்பரே, நேசரே, கர்த்தரே,
தோழனே, நண்பனே, என் இன்பமே – 2
அன்பினால் வந்த தேவன்
அகிலமும் ஆளுகின்ற தேவன்
இயேசுவுக்காக பிறந்து
ஆயிரம் நாமம் கோண்ட தேவன்
உயர்ந்தவர், பெரியவர், அழகானவர்,
சிறந்தவர், படைத்தவர், என் ஆண்டவர் – 2
அன்பினால் வந்த தேவன் பாடல் வரிகள், Anbinaal Vanthe Thevan Lyrics