anbin devan aandavar
அன்பின் தேவன் ஆண்டவர்
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பின் தேவன் ஆண்டவர்
அடைக்கலம் நமதாண்டவர்
கண்மணிபோல் என்னை நடத்தி
கடைசி வரையில் காப்பவர்
1. துன்பங்கள் சூழும் வேளையில்
துணையாய் நின்று காத்திடுவார்
துயரம் யாவும் போக்கி என்னை
தூய வழியில் நடத்துவார்
2. கவலை கஷ்டங்கள் வந்தாலும்
இனி நான் கலங்கத் தேவையில்லை
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
யாவையும் நன்மையாய் மாற்றிடுவார்
3.அன்பின் தேவனை நினைக்கையிலே
ஆசைகள் யாவும் மறையுதம்மா
அன்பரின் அன்பை நினைக்கையிலே
ஆத்தும பாரம் தோன்றுதம்மா
anpin thevan aantavar
ataikkalam namathantavar
kanmanipool ennai nataththi
kataisi varaiyil kappavar
1. thunpangkal soozhum velaiyil
thunaiyay ninru kaththituvar
thuyaram yavum pookki ennai
thooya vazhiyil nataththuvar
2. kavalai kashtangkal vanthalum
ini nan kalangkath thevaiyillai
karththar enakkay yuththam seyvar
yavaiyum nanmaiyay marrituvar
3.anpin thevanai ninaikkaiyile
aasaikal yavum maraiyuthamma
anparin anpai ninaikkaiyile
aaththuma param thoonruthamma
அன்பின் தேவன் ஆண்டவர்
anpin thevan aantavar
அடைக்கலம் நமதாண்டவர்
ataikkalam namathantavar
கண்மணிபோல் என்னை நடத்தி
kanmanipool ennai nataththi
கடைசி வரையில் காப்பவர்
kataisi varaiyil kappavar
1. துன்பங்கள் சூழும் வேளையில்
1. thunpangkal soozhum velaiyil
துணையாய் நின்று காத்திடுவார்
thunaiyay ninru kaththituvar
துயரம் யாவும் போக்கி என்னை
thuyaram yavum pookki ennai
தூய வழியில் நடத்துவார்
thooya vazhiyil nataththuvar
2. கவலை கஷ்டங்கள் வந்தாலும்
2. kavalai kashtangkal vanthalum
இனி நான் கலங்கத் தேவையில்லை
ini nan kalangkath thevaiyillai
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
karththar enakkay yuththam seyvar
யாவையும் நன்மையாய் மாற்றிடுவார்
yavaiyum nanmaiyay marrituvar
3.அன்பின் தேவனை நினைக்கையிலே
3.anpin thevanai ninaikkaiyile
ஆசைகள் யாவும் மறையுதம்மா
aasaikal yavum maraiyuthamma
அன்பரின் அன்பை நினைக்கையிலே
anparin anpai ninaikkaiyile
ஆத்தும பாரம் தோன்றுதம்மா
aaththuma param thoonruthamma