Anbin Deva Entrum Naan

அன்பின் தேவா என்றும் நான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அன்பின் தேவா என்றும் நான்
உமக்கு சொந்தமே
எந்தன் விருப்பம் யாவுமே
உமக்கு சொந்தமே
எந்தன் உள்ளம் குளிர்ந்திடாமல்
எந்தன் சிந்தனை காருமே