anbe anbe anbe anbe aaruyirea
அன்பே அன்பே அன்பே அன்பே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பே அன்பே அன்பே அன்பே
ஆருயிரே ஆராரோ
விண்ணை விட்டு மண்ணில் வந்த
விண்மலரே ஆராரோ (2)
கன்னிமரி ஈன்றெடுத்த
பாலகனே ஆராரோ
என் இதய ஏக்கமெல்லாம்
தீர்த்தவரே ஆராரோ (2)
1. ஏசாயா எழுதி வைத்தார்
மீகாவும் சூழுரைத்தார்
தீர்க்கர்கள் முன்னுரைத்த
வார்த்தையாய் வந்து தீர்த்தார் (2)
பரலோக தந்தையரின்
தேவசுதான் என்றுரைத்தார் (2)
2. நீ பிறந்த அந்நாளில்
நானும்கூட அங்கிருந்தால்
என்ன சொல்லி பாடிருப்பேன்
என்னுயிரின் நாயகனே (2)
சங்கீதத்தின் ஸ்வரங்களால்
புகழ்சாரம் சூடிருப்பேன் (2)
3. தங்கமணி மாளிகையில்
நீ பிறக்க வில்லை அய்யா
மாட்டு குடில் முன்னணையில்
மன்னவரே வந்தீரய்யா (2)
கன்னிமரி மடித்தானில்
உள்ளணையை கண்டீரய்யா (2)
anpe anpe anpe anpe
aaruyire aararoo
vinnai vittu mannil vantha
vinmalare aararoo (2)
kannimari eenretuththa
palakane aararoo
en ithaya ekkamellam
theerththavare aararoo (2)
1. esaya ezhuthi vaiththar
meekavum soozhuraiththar
theerkkarkal munnuraiththa
varththaiyay vanthu theerththar (2)
paralooka thanthaiyarin
thevasuthan enruraiththar (2)
2. nee pirantha annalil
nanumkoota angkirunthal
enna solli patiruppen
ennuyirin nayakane (2)
sangkeethaththin svarangkalal
pukazhsaram sootiruppen (2)
3. thangkamani malikaiyil
nee pirakka villai ayya
mattu kutil munnanaiyil
mannavare vantheerayya (2)
kannimari matiththanil
ullanaiyai kanteerayya (2)
அன்பே அன்பே அன்பே அன்பே
anpe anpe anpe anpe
ஆருயிரே ஆராரோ
aaruyire aararoo
விண்ணை விட்டு மண்ணில் வந்த
vinnai vittu mannil vantha
விண்மலரே ஆராரோ (2)
vinmalare aararoo (2)
கன்னிமரி ஈன்றெடுத்த
kannimari eenretuththa
பாலகனே ஆராரோ
palakane aararoo
என் இதய ஏக்கமெல்லாம்
en ithaya ekkamellam
தீர்த்தவரே ஆராரோ (2)
theerththavare aararoo (2)
1. ஏசாயா எழுதி வைத்தார்
1. esaya ezhuthi vaiththar
மீகாவும் சூழுரைத்தார்
meekavum soozhuraiththar
தீர்க்கர்கள் முன்னுரைத்த
theerkkarkal munnuraiththa
வார்த்தையாய் வந்து தீர்த்தார் (2)
varththaiyay vanthu theerththar (2)
பரலோக தந்தையரின்
paralooka thanthaiyarin
தேவசுதான் என்றுரைத்தார் (2)
thevasuthan enruraiththar (2)
2. நீ பிறந்த அந்நாளில்
2. nee pirantha annalil
நானும்கூட அங்கிருந்தால்
nanumkoota angkirunthal
என்ன சொல்லி பாடிருப்பேன்
enna solli patiruppen
என்னுயிரின் நாயகனே (2)
ennuyirin nayakane (2)
சங்கீதத்தின் ஸ்வரங்களால்
sangkeethaththin svarangkalal
புகழ்சாரம் சூடிருப்பேன் (2)
pukazhsaram sootiruppen (2)
3. தங்கமணி மாளிகையில்
3. thangkamani malikaiyil
நீ பிறக்க வில்லை அய்யா
nee pirakka villai ayya
மாட்டு குடில் முன்னணையில்
mattu kutil munnanaiyil
மன்னவரே வந்தீரய்யா (2)
mannavare vantheerayya (2)
கன்னிமரி மடித்தானில்
kannimari matiththanil
உள்ளணையை கண்டீரய்யா (2)
ullanaiyai kanteerayya (2)