Anbaram Yesuvai Parthu Konde

அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Anbaram Yesuvai Parthukonde – அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
அன்பராம் இயேசுவை பார்த்துக்கொண்டே
இன்பமாக அவர் பாதையோடே
தாமே வழியும் சத்தியமும் ஜீவனுமே
1. துன்ப பெருக்கிலே சோர்ந்திடாதே
அன்பர் அறியாமல் வந்திடாதே
கண் விழிபோல் நான் காத்திடுவேன் என்றனரே
2. சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும்
வியாகுலம் உன்னை விரட்டிடினும்
ஆ.. நேசரே தம் இன்ப சத்தம் ஈந்தீடுவார்
3. முட்செடி போலே பற்றிடுமே
மோசம் அடையாய் நீ முற்றீலுமே
ஏங்கிடாதே நீ நேசர் அதில் தோன்றுவாரே
4. வஞ்சனையான இப்பார்தலமே
வஞ்சிக்குமே உன்னைத் தந்திரமாய்
வாஞ்சித்திடாதே மோசமான
இப்பார்தலத்தை!