anbana devane adaikalamanavarae
அன்பான தேவனே அடைக்கலமானவரே
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
அன்பான தேவனே அடைக்கலமானவரே
ஆனந்தமே எந்தன் ஆருயிரே
ஆனந்தமே என்னை ஆள்பவரே
இயேசுவே (2) என் அருமை நேசரே அன்பான தேவனே
இன்பமோ துன்பமோ என்னை
உம்மை விட்டு பிரிக்காதே
அண்ணலின் அன்பை விட்டு
ஏதும் என்னை பிரிக்காதே
சித்தமுண்டு சுத்தமாகு
என்றுரைத்த அதிசயமே
சுத்தமாக என்னை உமது
திரு இரத்தத்தால் கழுவிடுமே
விண்ணப்பத்தைக் கேட்பவரே
வேண்டுதலைத் தருபவரே
இரக்கத்தில் ஐசுவர்யமே
ஈடில்லா பேரின்பமே
anpana thevane ataikkalamanavare
aananthame enthan aaruyire
aananthame ennai aalpavare
iyesuve (2) en arumai nesare anpana thevane
inpamoo thunpamoo ennai
ummai vittu pirikkathe
annalin anpai vittu
ethum ennai pirikkathe
siththamuntu suththamaku
enruraiththa athisayame
suththamaka ennai umathu
thiru iraththaththal kazhuvitume
vinnappaththaik ketpavare
ventuthalaith tharupavare
irakkaththil aisuvaryame
eetilla perinpame
அன்பான தேவனே அடைக்கலமானவரே
anpana thevane ataikkalamanavare
ஆனந்தமே எந்தன் ஆருயிரே
aananthame enthan aaruyire
ஆனந்தமே என்னை ஆள்பவரே
aananthame ennai aalpavare
இயேசுவே (2) என் அருமை நேசரே அன்பான தேவனே
iyesuve (2) en arumai nesare anpana thevane
இன்பமோ துன்பமோ என்னை
inpamoo thunpamoo ennai
உம்மை விட்டு பிரிக்காதே
ummai vittu pirikkathe
அண்ணலின் அன்பை விட்டு
annalin anpai vittu
ஏதும் என்னை பிரிக்காதே
ethum ennai pirikkathe
சித்தமுண்டு சுத்தமாகு
siththamuntu suththamaku
என்றுரைத்த அதிசயமே
enruraiththa athisayame
சுத்தமாக என்னை உமது
suththamaka ennai umathu
திரு இரத்தத்தால் கழுவிடுமே
thiru iraththaththal kazhuvitume
விண்ணப்பத்தைக் கேட்பவரே
vinnappaththaik ketpavare
வேண்டுதலைத் தருபவரே
ventuthalaith tharupavare
இரக்கத்தில் ஐசுவர்யமே
irakkaththil aisuvaryame
ஈடில்லா பேரின்பமே
eetilla perinpame