Anaathi Sinaekaththaal Ennai Naesiththeeraiyyaa

அநாதி சிநேகத்தால் என்னை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

அநாதி சிநேகத்தால் உன்னை சிநேகித்தேன் காருண்யத்தால் உன்னை இழுத்துக்கொண்டேன்-2
1.பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன்-2
பெயர் சொல்லி உன்னை நான் அழைத்துக்கொண்டேன் -2- அநாதி
2.நொறுங்குண்ட நெஞ்சமே பதறாதே-2
சோதனையை கண்டு நீ துவளாதே -2- அநாதி
3.எத்தனையோ இழப்புகள் வந்தாலும்-2
அதை உனக்கு மாற்றி தருவேன் -2- அநாதி
4.பெலவீன நாட்களில் பெலன் தருவேன்-2
உன்னோடு நான் இருந்து மகிமைப்படுத்துவேன்-2- அநாதி
5.ஆவிக்குரிய போராட்டம் உனக்கு உண்டு -2
அனல் மூட்டி உன்னை நான் எழுப்பிடுவேன்-2- அநாதி