Amos-4
ஆமோஸ்-
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).
Amos-4 – ஆமோஸ்-4
1. சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
2. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
3. அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
4. பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும்போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
5. புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
6. ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
7. இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.
8. இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
9. கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
10. எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
11. சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12. ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.
13. அவர் பர்வதங்களை உருவாக்கினவரும் காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
1 Chronicles 8 – 1 நாளாகமம் 8
1 Chronicles-1 – 1 நாளாகமம்-1
1 Chronicles-10 – 1 நாளாகமம்-10
1 Chronicles-11 – 1 நாளாகமம்-11
1 Chronicles-12 – 1 நாளாகமம்-12
Amos-4 – aamoos-4
1. samariyavin malaikalilulla pasanin matukale, neengkal intha varththaikalaik kelungkal; thariththirarai otukki, eliyavarkalai norukki, avarkalutaiya ejamankalai nookki: nangkal kutikkumpatik kontuvarungkal enru sollukireerkal.
2. ithoo, karththarakiya aantavar ungkalaith thuratukalalum, ungkal pinsanthathiyai meenpitikkira thoontilkalalum izhuththukkontupookum natkal varumenru avar thammutaiya parisuththaththaikkontu aanaiyittar.
3. appozhuthu neengkal ovvoruvanum aramanaikkus sumanthukontupoovathai erinthuvittu, thanakku ethirana thirappukalin vazhiyayp purappattuppooveerkal enru karththar sollukirar.
4. peththelukkup pooyth thurookampannungkal, kilkalukkumpooyth thurookaththaip perukappanni, kalaithoorum ungkal palikalaiyum, moonram varushaththile ungkal thasamapakangkalaiyum seluththi,
5. puliththamavulla sthooththirapaliyoote thoopangkatti, ursaka palikalaik koorith theriyappatuththungkal; isravel puththirare, ippatis seyvathe ungkalukkup piriyam enru karththarakiya aantavar sollukirar.
6. aakaiyal nan ungkal pattanangkalil ellam ungkal pallukalukku ooyvaiyum, ungkal sthalangkalil ellam appakkuraivaiyum kattalaiyitten; aakilum neengkal ennitaththil thirumpamarpooneerkal enru karththar sollukirar.
7. ithuvumallamal, aruppukkalam vara innum moonrumatham irukkumpoothe mazhaiyai nan thatuththen, oru pattanaththinmel mazhaipeyyavum oru pattanaththinmel mazhai peyyamalirukkavum panninen; oru vayalinmel mazhaipeythathu, mazhaipeyyatha marra vayal kaynthu pooyirru.
8. irantu moonru pattanangkalin manushar thanneer kutikka ore pattanaththukkup pooy alainthum thakantheerththukkollavillai; aakilum neengkal ennitaththil thirumpamarpooneerkal enru karththar sollukirar.
9. karukkayinalum vishappaniyinalum ungkalai thantiththen; ungkal soolaikalilum thiratsaththoottangkalilum aththimarangkalilum olivamarangkalilum mikuthiyanathaip passaippuzhu ariththuppoottathu; aakilum ennitaththil thirumpamarpooneerkal enru karththar sollukirar.
10. ekipthile untanatharku oththa kollainooyai ungkalukkul anuppinen; ungkal valiparaip pattayaththale konren; ungkal kuthiraikalai azhiththuppootten; ungkal palayangkalin narraththai ungkal nasikalilum erappanninen; aakilum neengkal ennitaththil thirumpamarpooneerkal enru karththar sollukirar.
11. soothoomaiyum komooravaiyum thevan kavizhththuppoottathupoola, ungkalaik kavizhththuppootten; neengkal akkiniyininru parikkappatta kolliyaippoola iruntheerkal; aakilum neengkal ennitaththil thirumpamarpooneerkal enru karththar sollukirar.
12. aakaiyal isravele, inthappirakaramaka unakkus seyven; isravele, nan ippati unakkus seyyappookirapatiyinal un thevanais santhikkumpati aayaththappatu.
13. avar parvathangkalai uruvakkinavarum karrais sirushtiththavarum, manushanutaiya ninaivukal innathenru avanukku velippatuththukiravarum, vitiyarkalaththai anthakaramakkukiravarum, poomiyinutaiya uyarntha sthanangkalinmel ulavukiravarumayirukkirar; senaikalin thevanakiya karththar enpathu avarutaiya namam.
1 Chronicles 8 – 1 nalakamam 8
1 Chronicles-1 – 1 nalakamam-1
1 Chronicles-10 – 1 nalakamam-10
1 Chronicles-11 – 1 nalakamam-11
1 Chronicles-12 – 1 nalakamam-12