amma amma iyesuvin thayamma – Amma Amma Yesuvin Thayamma
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா – Amma Amma Yesuvin Thayamma
பாடல் வரிகள் – மாதா பாடல்
அம்மா அம்மா இயேசுவின் தாயம்மா
இந்த ஏழைக்கும் அம்மா நீயம்மா – 2
எந்த இடர் வரினும் அந்த தடை உடைத்து – 2
எந்தன் கரம் பிடித்தே என்னை வழிநடத்து – 2
1. மரபுகள் உடைபட மகன் சுமந்தாய்
அந்த இறைமகன் பிறந்திட இடர் கடந்தாய்
அமுதுடன் ஞானமும் கலந்தளித்தாய்
மகன் அறிவுடன் புகழ்பெற தினம் உழைத்தாய் – 2
உந்தன் மகன் போல இந்த பூமியிலே
இந்த ஏழைக்கும் அந்த அமுதூட்டு
எந்தன் மூளைக்குள் ஞான அறிவூட்டு
அன்பின் ராஜாங்கம் அமைத்திட வழிகாட்டு (அம்மா)
2. திருமகன் பாதையில் தடம் பதித்தாய்
அவன் வாய் மொழி வார்த்தைகள் மனம் புதைத்தாய்
சிலுவையில் மகன் வர உடன் நடந்தாய்
மகன் இயேசுவை இழந்து எனை ஈன்றாய் – 2
உந்தன் மகன் போல இந்த பூமியிலே
எங்கும் சமத்துவம் நிலைத்திட எமை சூட்டு
மண்ணில் நீதியின் உயிர் பெற உரமூட்டு
அன்பின் ராஜாங்கம் அமைத்திட வழிகாட்டு (அம்மா)
amma amma iyesuvin thayamma – Amma Amma Yesuvin Thayamma
patal varikal – matha patal
amma amma iyesuvin thayamma
intha ezhaikkum amma neeyamma – 2
entha itar varinum antha thatai utaiththu – 2
enthan karam pitiththe ennai vazhinataththu – 2
1. marapukal utaipata makan sumanthay
antha iraimakan piranthita itar katanthay
amuthutan nyanamum kalanthaliththay
makan arivutan pukazhpera thinam uzhaiththay – 2
unthan makan poola intha poomiyile
intha ezhaikkum antha amuthoottu
enthan moolaikkul nyana arivoottu
anpin rajangkam amaiththita vazhikattu (amma)
2. thirumakan pathaiyil thatam pathiththay
avan vay mozhi varththaikal manam puthaiththay
siluvaiyil makan vara utan natanthay
makan iyesuvai izhanthu enai eenray – 2
unthan makan poola intha poomiyile
engkum samaththuvam nilaiththita emai soottu
mannil neethiyin uyir pera uramoottu