Amali Nagarin Kavaliyae Lyrics
அமலி நகரின் காவலியே
Collections
Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.
பல்லவி
அமலி நகரின் காவலியே
எங்கள்அம்மா நீதானே
அரவணைத்தெம்மைக் காத்திடும் தாயே
அமல உற்பவமே நீதானே
கோரஸ்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
சரணம் 1
அமலி என்பது – என்றும்
உனது பிறப்பின் பெருமை
கன்னி என்பது – இறை
மகனின் பிறப்பின் தூய்மை
கற்பின் சுடரே கருணையின் வடிவம் நீ
கனிவோடு என்றும் எமக்காய் பரிந்துரைப்பாய்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
சரணம் 2
தலைமுறை தலைமுறையாய் – எம்மை
காத்து மகிழும் தாயே
தூய உன் தாளினைப் பணிந்து – உன்
தாய்மையை வேண்டி நின்றோம்
விண்ணகம் ஆளும் வேந்தனின் திருத்தாயே
வையக மாந்தரின் துயர்களைப் போக்கிடுவாய்
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
pallavi
amali nakarin kavaliye
engkalamma neethane
aravanaiththemmaik kaththitum thaye
amala urpavame neethane
kooras
amaliye unnaith theti vanthoom
thanysam nee ena unnai nati vanthoom
saranam 1
amali enpathu – enrum
unathu pirappin perumai
kanni enpathu – irai
makanin pirappin thooymai
karpin sutare karunaiyin vativam nee
kanivootu enrum emakkay parinthuraippay
amaliye unnaith theti vanthoom
thanysam nee ena unnai nati vanthoom
saranam 2
thalaimurai thalaimuraiyay – emmai
kaththu makizhum thaye
thooya un thalinaip paninthu – un
thaymaiyai venti ninroom
vinnakam aalum venthanin thiruththaye
vaiyaka mantharin thuyarkalaip pookkituvay
amaliye unnaith theti vanthoom
thanysam nee ena unnai nati vanthoom
பல்லவி
pallavi
அமலி நகரின் காவலியே
amali nakarin kavaliye
எங்கள்அம்மா நீதானே
engkalamma neethane
அரவணைத்தெம்மைக் காத்திடும் தாயே
aravanaiththemmaik kaththitum thaye
அமல உற்பவமே நீதானே
amala urpavame neethane
கோரஸ்
kooras
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
amaliye unnaith theti vanthoom
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
thanysam nee ena unnai nati vanthoom
சரணம் 1
saranam 1
அமலி என்பது – என்றும்
amali enpathu – enrum
உனது பிறப்பின் பெருமை
unathu pirappin perumai
கன்னி என்பது – இறை
kanni enpathu – irai
மகனின் பிறப்பின் தூய்மை
makanin pirappin thooymai
கற்பின் சுடரே கருணையின் வடிவம் நீ
karpin sutare karunaiyin vativam nee
கனிவோடு என்றும் எமக்காய் பரிந்துரைப்பாய்
kanivootu enrum emakkay parinthuraippay
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
amaliye unnaith theti vanthoom
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
thanysam nee ena unnai nati vanthoom
சரணம் 2
saranam 2
தலைமுறை தலைமுறையாய் – எம்மை
thalaimurai thalaimuraiyay – emmai
காத்து மகிழும் தாயே
kaththu makizhum thaye
தூய உன் தாளினைப் பணிந்து – உன்
thooya un thalinaip paninthu – un
தாய்மையை வேண்டி நின்றோம்
thaymaiyai venti ninroom
விண்ணகம் ஆளும் வேந்தனின் திருத்தாயே
vinnakam aalum venthanin thiruththaye
வையக மாந்தரின் துயர்களைப் போக்கிடுவாய்
vaiyaka mantharin thuyarkalaip pookkituvay
அமலியே உன்னைத் தேடி வந்தோம்
amaliye unnaith theti vanthoom
தஞ்சம் நீ என உன்னை நாடி வந்தோம்
thanysam nee ena unnai nati vanthoom